திருமூலர் திருமந்திரம் 871 - 875 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 871 - 875 of 3047 பாடல்கள் 

thirumoolar-thirumanthiram

871. பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத்
தங்கு கதிரையஞ் சோதித் தனலுறும்
பாம்பு மதியும் பகைதீர்த் துடங்கொளீஇ
நீண்-கல் கொடானே நெடுந்தகை யானே

விளக்கவுரை :


872. அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவுன்ய் சசியே

விளக்கவுரை :


[ads-post]

873. சசியுதிக் குமஅள வுந்துயி இன்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் பிங்கட்டன் கண்டுயில் கொண்டதே

விளக்கவுரை :


874. ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்க்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் லார்க்இச் சசிவன்ன ராமே

விளக்கவுரை :


875. தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே

விளக்கவுரை :

திருமூலர் சித்தர், திருமூலர் திருமந்திரம், thirumoolar siththar, thirumoolar thirumanthiram, siththarkal