தொடர்புக்கு

சித்தரியல்.காம் இணையதளம்.

சித்தரியல்.காம் இணையதளம் நாகலிங்கம் அவர்களால் 20 - 04 - 2011 அன்று தொடங்கப்பட்டது. சித்தரியல்.காம் இணையதளத்தின் நோக்கம் நமது ஆதி தமிழர்களான சித்தர்களின் வாழ்க்கை முறை அவர்கள் சித்தி அடைந்த விதம் மற்றும் அவர்களது அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் தொகுத்து உலகத் தமிழர்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தால் உருவாக்கப்பட்டது.

அன்பான சித்தரியல்.காம் இணையதள வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். நமது சித்தரியல்.காம் இணையதளத்தில் வெளியிட உங்களிடமிருந்து சித்தர்கள் பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.

ஆகவே நீங்கள் அறிந்த சித்தர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் நூல்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

சித்தர்களின் அனைத்து நூல்களையும் விளக்கவுரையோடு சித்தரியல்.காம் இணையதளத்தில் படித்து அவற்றின் பெருமையை அறிந்து மகிழுங்கள்.

தற்போது சித்தரியல்.காம் இணையதளம் பொதிகை பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு,

பொதிகை பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிட்டட்,
7/12, கூடல் விளை, மணவாளக்குறிச்சி அஞ்சல்,
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா, 629252.

Pothigai Publishers Private Limited.
7/12, Koodal Vilai, Manavalakurichi,
Kanyakumari Distt., Tamil Nadu, India, 629252.
Mobile No. +91 94871 09208, +91 94874 09208.
Ph. No. +91 4651 200008, pothigaipublishers@gmail.com,
http://www.pothigaipublishers.com

நன்றி!

சித்தர்கள், சித்தர் பாடல்கள், siththar, siththarkal, siththar books