சித்த வைத்திய அகராதி 10551 - 10600 மூலிகைச் சரக்குகள்
பேய்ச்சேம்பு - கல்லடிச் சேம்பு
பேய்த்தக்காளி - பெருந் தக்காளிச் செடி
பேய்த்தமபட்டையவரை - காட்டுத்தம்பட்டையவரைக் கொடி
பேய்த்தரிதிக்காய் - பேய்க்கத்திரிக்காய்
பேய்த்திமிட்டிக்கொடி - பேய்க்கொம்மட்டிக் கொடி
பேய்த்திரக் கரும்பு - பேய்க்கரும்புத் தட்டை
பேய்த்தும்பைச்செடி - காட்டுத்தும்பைச் செடி
பேய்த்தும்மகிப்புல் - நச்சுப்புல்
பேய்த்தும்மட்டிக்காய் - பேய்க்குமிட்டிக் காய்
பேய்த்துயர்போக்கிமரம் - காஞ்சிரைமரம்
பேய்த்துவரை - கசப்புத்துவரைச் செடி
பேய்த்துவிகவாழை - பேயன்வாழைமரம்
பேய்த்துளசி - நாய்த்துளசிசெடி
பேய்ததூசிகக் கடலை - பேய்க்கடலைச்செடி
பேய்த்தேற்றாமரம் - பொறித்தேற்றாமரம்
பேய்நெல் - மலைநெல்
பேய்ப்பசலி - கசப்புப்பசலிக் கொடி
பேய்ப்பரிதியுள்ளி - பேயுள்ளி
பேய்ப்பருத்தி - காட்டுப்பருத்திச் செடி
பேய்ப்பலமிரட்டிச்செடி - பேய்மிரட்டிச்செடி
பேயப்பலாதிக்கீரை - குப்பைக்கீரைச் செடி
பேய்ப்பலாமரம் - கொட்டைப்பலாமரம்
பேய்ப் பாகல் - நாய்ப்பாகற்கொடி
பேய்ப்பாகிகக்கொடி - பேய்ப்பாற்சொரிக் கொடி
பேய்ப்பாக்குச்செடி - காட்டுப்பாக்குச் செடி
பேய்ப்பாசிகமரம் - பேயத்திமரம்
பேய்ப்பாச்சிச் செடி - பேப்பாச்சிச்செடி
பேய்ப்பாடாவவரை - காட்டுப்பாடாவவரைக் கொடி
பேய்பாதிகச்செடி - பேயூமத்தைச் செடி
பேய்ப்பாலை - நாய்ப்பாலைக் கொடி
பேய்ப்பாற்சொறிக் கொடி - ஆட்டுக்காவளிக் கொடி
பேய்ப்பானிதக்கொள்ளு - பேய்க்கொள்ளுச்செடி
பேய்ப்பீர்க்கு - கசப்புப்பீர்க்குக் கொடி
பேய்ப்பீலிகச்செடி - பேய்பாக்குச்செடி
பேய்ப்புகையிலை - மலைப்புகையிலை
பேய்ப்புடலங்கொடி - கசப்புப்புடற்கொடி
பேய்ப்புடல் - காட்டுப்புடல்
பேய்ப்புடவிக்காளான் - பேய்க்காளான்
பேய்ப்புல் - நஞ்சுக்புல்
பேய்மதிச்செடி - மருளுமத்தைச்செடி
பேய்மாலச்செடி - மாமாலைச்செடி
பேய்மாலிகக்குமிட்டி - பேய்க்குமிட்டி
பேய்மிரட்டிச்செடி - கிலுகிலுப்பைச்செடி
பேய்முசுட்டை - சிறுமுசுட்டைக்கொடி
பேய்முல்லை - காட்டுமுல்லைச்செடி
பேய்முள்ளி - பைசாச முள்ளிச்செடி
பேய்முன்னை - காட்டுமுன்னை மரம்
பேய் மொச்சை - காட்டுமொச்சைக் கொடி
பேய்மோசகிச் செடி - பேய்மிரட்டிச் செடி
பேய்வரகு - கூவரகு
சித்த வைத்திய அகராதி 10551 - 10600 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal