சித்த வைத்திய தொகையகராதி 801 - 850 மூலிகைச் சரக்குகள்
குதிரைவாலிதட்டைவகை
பெருங்குதிரைவாலி
வெண்குதிரைவாலி
சிவப்புக்குதிரைவாலி ஆக 3
குத்துப்பிடாரிச்செடி
குந்திரிக்கம்
குப்பைமேனிச்செடிவகை
குப்பைமேனி
வெண்குப்பைமேனி ஆக 2
குமிட்டிவகை
குமிட்டிக்காய்க்கொடி
கச்சக்குமிட்டிக்கொடி
பேய்க்குமிட்டிக்கொடி
குமிட்டிக்கீரை
சிவப்புக்குமிட்டிக்கீரை ஆக 5
குமிழ்வகை
குமிழ்
கருங்குமிழ்
செங்குமிழ்
சிறுகுமிழ் ஆக 4
குருக்குச்செடிவகை
குருந்துவகை
குருந்து
மயிலாடுங்குருந்து ஆக 2
குல்கந்து
குவளைவகை
கருங்குவளை
செங்குவளை ஆக 2
குளம்படிவகை
மாட்டுக்குளம்படி
குதிரைக்குளம்படி
கழுதைக்குளம்படி ஆக 3
குறண்டிவகை
குறண்டி
ஊசிக்குறண்டி
சடைக்குறண்டி
பாற்குறண்டி
முட்குறண்டி ஆக 5
குன்மக்குடோரி
குன்றிமணிவகை
குன்றிமணி
பெருங்குன்றிமணி
கருங்குன்றிமணி
வெண்குன்றிமணி
மஞ்சட்குன்றிமணி ஆக 5
கூ
கூத்தன்குதம்பைவகை
கூத்தன் குதம்பை
சிவப்புக்கூத்தன் குதம்பை ஆக 2
கூமாமரம்
கூழ்க்கஞ்சி
கெ
கெருடக்கொடி
கே
கேந்திச்செடி
கேப்பை
கை
கைவளாக்கைமரம்
கொ
கொடிவகை
அடப்பங்கொடி
உப்பிலாங்கொடி
ஊசலாங்கொடி
ஊனாங்கொடி
கருங்கொடி
காத்தொட்டிக்கொடி
சித்த வைத்திய தொகையகராதி 801 - 850 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal