சித்த வைத்திய அகராதி 12351 - 12400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12351 - 12400 மூலிகைச் சரக்குகள்


வாதாடுகாளிச்செடி - மணத்தக்காளிச்செடி
வாதாணமரம் - தேக்குமரம்
வாதாரிச்செடி - ஆமணக்குச்செடி
வாதிகாரம் - வெடிகாரம்
வாதிவக்கொடி - வஞ்சிக்கொடி
வாதுகைச்செடி - நிலவாகைச்செடி
வாதூகச்செடி - சேம்புச்செடி
வாதூகிகக்கொடி - மெழுகுபேய்ப்பீர்க்கங்கொடி
வாதைவரிச்செடி - ஆமணக்குச்செடி
வாத்தியச்சுரை - கின்னாச்சுரை
வாத்துகாக்கொடி - மெழுகு பீர்க்கங்கொடி
வாணகந்தியுப்பு - வெடியுப்பு
வாணகாந்திகப்புல் - சோதிப்புல்
வாணிகச்செடி - அசமதாகச்செடி
வாணிதமரம் - மூங்கில்மரம்
வாண்டியமுட்டிச்செடி - பேராமுட்டிச்செடி
வாந்தகிமுன்னைமரம் - மூவிலைமுன்னைமரம்
வாந்திரியமரம் - தான்றிமரம்
வாபிதம் - வரகு
வாமகமாமிசம் - முடிமாமிசம்
வாமசுக்கிலவிரை - பொன்னாவிரை
வாமநீர் - காமநீர்
வாமரோதயம் - ஈரல்
வாமலோசிகம் - கற்றாழை
வாமல்மேனிக்கற்றாழை - சோற்றுக்கற்றாழை
வாமிகக்கொழுப்பு - சரிரக்கொழுப்பு
வாம்பல்மரம் - மூங்கில்மரம்
வாயசவிரை - காக்கைகொல்லி விரை
வாய்கட்டிமூலி - குத்துப்பிடாரிச்செடி
வாய்க்காற்சடைச்சி - வெதுப்படக்கி
வாய்விளங்கம் - பரிவிளங்கம்
வாரகிப்பழம் - சமுத்திராப்பழம்
வாரணமரம் - மாவுலிங்கமரம்
வாரணமாகிகம் - மூவிலைக்குருந்து மரம்
வாரணமுட்டை - கோழிமுட்டை
வாரணவல்லபை மரம் - வாழைமரம்
வாரிசாதமலர் - தாமரைமலர்
வாரிதிவித்து - கடல்நுரை
வாரிப்பிரசாதமரம் - தேற்றாமரம்
வாரிசக்கொடி - தாமரைக்கொடி
வாருகக்கொடி - வெள்ளரிக்கொடி
வாருசிக்கொடி - மொச்சைக்கொடி
வாருணமரம் - மாவலிங்கமரம்
வாருதிப்பாசி - கடற்பாசி
வார்த்தகிக்கற்றாழை - குமரிக்கற்றாழை
வார்த்தகுக்கொடி - முல்லைக்கொடி
வார்த்தாகிகச்செடி - சிறுவழுதலைச்செடி
வார்த்தாசகச்செடி - மோகனத்திச் செடி
வார்த்தாபகச்செடி - கத்திரிச்செடி
வார்ப்பனை - கூந்தற்பனைமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal