சித்த வைத்திய அகராதி 11051 - 11100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11051 - 11100 மூலிகைச் சரக்குகள்


மயிலைச்சேபிக மரம் - நாட்டாரஞ்சுமரம்
மயலைநந்திமரம் - மருதோன்றிமரம்
மயிலைநாதித்துளசி - நாய்த்துளசிச் செடி
மயிலைமரம் - கஸ்தூரிநாறி மரம்
மயிலோசைமரம் - மயிலாடுங்குருந்துமரம்
மயில்முனிமரம் - அகத்திமரம்
மயிற்காலடிப்பூண்டு - சிகிக்காலடிப்பூண்டு
மயிறகுப்பிகம் - மயிற்காலெண்ணெய்
மயிற்குலிகம் - மயிலிறகு
மயிற்கொடி - மருக்களங்கொடி
மயிற்கொன்னை - மயூரக்கொன்னை
மயிற்சீலிமரம் - மயிலைமரம்
மயிற்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
மயிற்பீலி - மயிலிறகு
மயிற்பேலவமரம் - மயிற்கொன்னை மரம்
மயூரகச்செடி - நாயுருவிச்செடி
மயூரகாரி மரம் - பெருவாகைமரம்
மயூரகொன்னை - மயிற்கொன்னை மரம்
மயூரக் கோபிகம் - நிலக்கடம்புச் செடி
மயூரச்சிகை - தாமிரச்சிகைச்செடி
மயூரச்சிரிதம் - மயில்மரம்
மயூரமரம் - மயில்மலம்
மயூரமரம் - மயிற்கொன்றை மரம்
மயூரவண்டம் - மயில்முட்டை
மயேடப்பிசின் - இலவம்பிசின்
மரக்களங்காய் - சீனக்காய்
மரக்களிப்பாக்கு - களிப்பாக்கு
மரக்கள்ளி - கள்ளிமரம்
மரக்கற்றாழை - கருங்கற்றாழை
மரக்காரை மரம் - பெருங்காரைமரம்
மரக்காவிகப்பால் - பாற்சாம்பிராணி
மரக்காளான் - பேய்க்காளான்
மரக்சூசிகமமரம் - மராமரம்
மரமஞ்சள் - குச்சிமஞ்சள்
மரமதம் - கள்ளு
மரமல்லிகை - பவளமல்லிகை மரம்
மரமுந்திரிப்பருப்பு - முந்திரிப்பருப்பு
மாமூலம் - மரவேர்
மாவதம் - குங்குமம்
மரவதீகம் - பனங்கருப்பட்டி
மரவள்ளி - ஆள்வள்ளிக்கிழங்கு
மாவீழிமரம் - விருசமரம்
மரவுகாப்பாலை மரம் - குளப்பாலை மரம்
மரவுரிமரம் - அனியுரிமரம்
மரவெண்ணெய் - மரத்தைலம்
மரவொட்டிப்பூண்டு - புல்லுருவிப்பூண்டு
மரவொளிகாமரம் - சோதிவிருட்சம்
மராகிகாமரம் - வெண்கடம்புமரம்
மராசகநீர் - பன்னீர்
மராசகிக்கடலை - நிலக்கடலை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal