சித்த வைத்திய தொகையகராதி 1701 - 1750 மூலிகைச் சரக்குகள்
வாயு சரக்குகள்
கல்மதம்
கல்நாறு
ரோமம்
அன்னபேதி
சாத்திரபேதி ஆக 13
ஆகாய சரக்குகள்
சூகம்
பூரம்
வுழலை
துத்தம்
காந்தம்
ரசிதபாஷாணம்
விந்து
சுக்கான் ஆக 8
காரசாரத்தில் பஞ்சபூதம்
பிருதிவி
இந்துப்பு
கல்லுப்பு
வளையலுப்பு ஆக 3
அப்பு
நவச்சாரம்
சத்திசாரம்
எவாச்சாரம் ஆக 3
தேய்வு
சவுட்டுப்பு
வெடியுப்பு
கற்பூரம் ஆக 3
வாயு
வெண்காரம்
சீனிக்காரம்
துருசு ஆக 3
ஆகாயம்
கற்பூரம்
வெள்ளைப்பாஷாணம் ஆக 2
பஞ்சபூதச் சத்துரு
பிரிதிவுக்கு - அப்புசத்துரு
அப்புவுக்கு - தேய்வுசத்துரு
தேய்வுக்கு - வாயு சத்துரு
வாயுவுக்கு - ஆகாயஞ் சத்துரு ஆக 4
பட்டைவகை
அக்காரப்பட்டை
இலவங்கப்பட்டை
கருவாப்பட்டை
கிழியூரற்பட்டை
கொஞ்சிப்பட்டை
சன்னலவங்கப்பட்டை
செங்கத்தாரிப்பட்டை
பறங்கிப்பட்டை
புழுக்கைப்பட்டை
வேம்பாடம்பட்டை
பூஞ்சாந்துப்பட்டை
புசின்பட்டை ஆக 12
பத்திரிவகை
சாதிப்பத்திரி
மாசிப்பத்திரி
லவங்கப்பத்திரி
தாளிசபத்திரி ஆக 4
பப்பாளிமரம்
சித்த வைத்திய தொகையகராதி 1701 - 1750 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal