சித்த வைத்திய தொகையகராதி 1901 - 1950 மூலிகைச் சரக்குகள்
பாவட்டைவகை
பாவட்டை
கருப்புப்பாவட்டை ஆக 2
பாற்பட்டைமரம்
பி
பிசின்வகை
விளாம்பிசின்
வெளிச்சிப்பிசின்
முருங்கைப்பிசின்
கருவேலம்பிசின்
தென்னம்பிசின்
வேப்பம்பிசின்
ஆவரைப்பிசின் ஆக 7
பிச்சிப்பூச்செடிவகை
பிச்சிப்பூச்செடி
மலைப்பிச்சிப்பூச்செடி ஆக 2
பிரண்டைவகை
பிரண்டை
களிப்பிரண்டை
நாகப்பிரண்டை
முப்பிரண்டை
புளியம்பிரண்டை
சிவப்புப்புளியம்பிரண்டை
மணிபிரண்டைச்செடி ஆக 7
பிரமிவகை
நீலப்பிரமி
பெரும்பிரமி
பிரமிவழுக்கை ஆக 3
பிராபிரக்கிச்செடி
பிராமரவகை
பிராமரம்
கூட்டப்பிராமரம் ஆக 2
பீ
பீர்க்குவகை
பீர்க்கு
பேய்ப்பீர்க்கு
பெரும்பீர்க்கு
மெழுகுபீர்க்கு
மெழுகுபேய்ப்பீர்க்கு ஆக 5
பு
புகைபிடிக்குஞ் சரக்குகள்
சுருட்டு
பீடி
சிகரெட்டு
கஞ்சா
அபின்
ஊமத்தையிலை ஆக 6
புகையிலைவகை
புகையிலை
கசப்புப்புகையிலை
காரப்புகையிலை
சுருட்டுப்புகையிலை
நிலப்புகையிலை
காட்டுப்புகையிலை ஆக 6
புங்குமரவகை
புங்கு
கொடிப்புங்கு
மணிப்புங்கு ஆக 3
புடல்வகை
பெரும்புடல்
பன்றிப்புடல்
பேய்ப்புடல் ஆக 3
புரசமரவகை
புரசமரம்
இலைப்புரசமரம்
கரும்புரசமரம் ஆக 3
சித்த வைத்திய தொகையகராதி 1901 - 1950 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal