சித்த வைத்திய தொகையகராதி 51 - 100 மூலிகைச் சரக்குகள்
அரிசிவகை
புழுங்கநெல்லரிசி
பச்சைநெல்லரிசி
கருப்புநெல்லரிசி
மட்டைநெல்லரிசி
மலைநெல்லலரிசி ஆக 5
அரிவாள்மூக்குச்செடி
அரைக்கீரைவகை
அரைக்கீரை
சிவப்புஅரைக்கீரை ஆக 2
அல்லிவகை
வெள்ளையல்லி
சிவப்புஅல்லி
ஊதாஅல்லி ஆக 3
அவரைவகை
வெள்ளையவரை
சிவப்பவரை
வட்டவரை
பேயவரை
கோழியவரை ஆக 5
அவுரிச்செடிவகை
அவுரி
பெரியவுரி ஆக 2
அழிஞ்சில்வகை
ஏரழிஞ்சில்
இறங்கழிஞ்சில்
கடலழிஞ்சில்
கூவழிஞ்சில் ஆக 4
அறுகுவகை
அறுகு
உப்பறுகு
கொடியறுகு
யானையறுகு ஆக 4
அறுகுச்செடிவகை
கருப்பறுகுச்செடி
சிவப்பறுகுச்செடி
வெள்ளையறுகுச்செடி ஆக 3
அனிச்சைமரம்
ஆ
ஆக்ரூடனமூலிகைவகை
துடரிவேர்
உள்ளொட்டி
புறவொட்டி
சிறுமுன்னை
குப்பைமேனி
தலைச்சுருளி
சிறியாணங்கை
அழுகண்ணி ஆக 8
ஆச்சாமரம்
ஆடாதோடைச்செடி
ஆடுதீண்டாப்பாளை
ஆட்டுலாமரம்
ஆதளைவகை
வெள்ளையாதளை
சிவப்பாதளை
பெரியாதளை ஆக 3
ஆத்திவகை
ஆத்தி
காட்டாத்தி
செவ்வாத்தி
ஊழலாத்தி
திருவாத்தி
விளாத்தி ஆக 6
சித்த வைத்திய தொகையகராதி 51 - 100 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal