சித்த வைத்திய தொகையகராதி 1601 - 1650 மூலிகைச் சரக்குகள்
பஞ்பூத லோகங்கள்
பிருதிவு - தங்கம்
அப்பு - காரியம்
தேய்பு - செம்பு
வாயு - இரும்பு
ஆகாயம் - நாகம் ஆக 5
சலத்தில் பஞ்சபூதம்
பிருதவி
தொட்டிப்பாஷாணம்
சிங்கிப்பாஷாணம்
கார்முகிற்பாஷாணம்
பவழப்புத்துப்பாஷாணம்
தீமுருகற்பாஷாணம் ஆக 5
அப்பு
கெளரி
வெள்ளைப்பாஷாணம்
குதிரைப்பற்பாஷாணம்
கோழித்தலைக்கெந்தி
கெந்தி ஆக 5
தேய்வு
துளகம்
மனோசிலை
கெந்தி
வீரம்
அரிதாரம் ஆக 5
வாயு
புத்தோடு
சாகண்டம்
லிங்கம்
பஞ்சபட்சிப்பாஷாணம்
ரத்தபாஷாணம் ஆக 5
ஆகாயம்
சூதம் 1 ஆக 21
உபாசத்தில் பஞ்சபூதம்
பிருதிவி
காந்தம்
அபிரேகம்
சிலாசத்து
பூநாகம்
ராசவர்த்தம் ஆக 5
அப்பு
சங்கு
நண்டோடு
அண்டம்
நத்தை
கிளிஞ்சி ஆக 5
தேய்வு
வெண்கலம்
நிமிளை
எலும்பு
இந்திரகோபம் ஆக 4
வாயு
கல்நாறு
கல்மதம்
சாத்திரபேதி
ரோமம்
அன்னபேதி ஆக 5
ஆகாயம்
துத்தம்
வைக்கிராந்தம்
சுக்கான்
மடல்
சித்திரபாஷாணம் ஆக 5
சித்த வைத்திய தொகையகராதி 1601 - 1650 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal