சித்த வைத்திய அகராதி 11851 - 11900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11851 - 11900 மூலிகைச் சரக்குகள்


மோராடவேர் - கரும்புவேர்
மோதிச்செடி - வேர்க்கடலைச்செடி
மோர்ச்சாதம் - உறைமோர்ச் சாதம்
மோனவயிரி - அருணாக்கயறு
மௌடிதசாலைச்செடி - கரிசாலைச்செடி
மௌட்டியக்கொடி - ஊசலாங்கொடி
மௌட்டியப்பாக்கு - பச்சைப்பாக்கு
மௌட்டேயச்செடி - வெண்டிச்செடி
மௌண்டிதப்பயறு - பாசிப்பயறு
மௌத்காசக்கிழங்கு - வெண்ணாவிக்கிழங்கு
மௌத்திகபாலைக்கொடி - விஷபாலைக்கொடி
மௌலிமுடி - தலைமுடி
மௌவறிக்கொடி - வனமல்லிகைக் கொடி
மௌவாலிப்பூண்டு - குதிரைவாலிப்பூண்டு
யங்கூரா - அதிவிடையம்
யசுவபரிச்செடி - அலரிச்செடி
யஞ்சலிக்கொடி - வரட்சுண்டிக்கொடி
யதவுமரம் - அத்திமரம்
யவாசிகச்செடி - சிறுகாஞ்சொரிச்செடி
யாவனிகம் - ஓமம்
யாகவுப்பு - பூர்ணாதியுப்பு
யாதினிக்குலவி - சாராயம்
யாதுகவரிசி - வாலுளுவையரிசி
யாலமரம் - ஆலமரம்
யாளசியவுப்பு - வெடியுப்பு
யாவநாளம் - வெண்சோளம்
யானைக்கற்றாழை - கருங்கற்றாழை
யானைக்காலடிப்பூண்டு - வட்டவாரிப்பூண்டு
யானைக்கால்மூலி - யானையடி மூலி
யானைக்கால்வணங்கி - பெரு நெருஞ்சிற்கொடி
யானைக்காற்சுவடி - அத்திக்காற்சுவடி
யானைக்குன்றிமணி - பெங்குண்டுமணி
யானைக்கொம்பன்திவிடையம் - அத்திக்கொம்பன்திவிடையம்
யானைக்கொம்பன் வாழை - மொந்தன்வாழைமரம்
யானைத்தடிச்சற் கிழங்கு - புளிநரளைக்கிழங்கு
யானைத்திப்பிலி - பெருந்திப்பிலி
யானைத்தெல்லு - பெருந்தெல்லுக் கொடி
யானைநெருஞ்சிற்கொடி - பெருநெருஞ்சிற் செடி
யானைப்பிச்சான்கிழங்கு - புளிநரளைக்கிழங்கு
யானைப்பீஷன்மரம் - குளோப்புக் கொன்னைமரம்
யானைப்புளியமரம் - பொந்தம்புளியமரம்
யானைமயக்கிச்செடி - குஞ்சாமயக்கிச்செடி
யானையறுகு - பெரிய அறுகு
யானைவணங்கிச்செடி - தேட்கொடுக்குச்செடி
யிந்திரியவல்லிக்கொடி - முடக்கத்தான்கொடி
யிலவமரம் - உலகுமரம்
யில்லவமரம் - தேற்றான்மரம்
யீசுரமூலிக்கொடி - பெருமருந்துக் கொடி
யீச்சமரம் - பேரீச்சமரம்
யீஞ்சுச்செடி - சிற்றீச்சஞ்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal