சித்த வைத்திய தொகையகராதி 1201 - 1250 மூலிகைச் சரக்குகள்
சாரணைக்கொடிவகை
மிளகுசாரணை
செஞ்சாரணை
வெண்சாரணை
சத்திச்சாரணை
சிவப்புச்சத்திச்சாரணை
மூக்கரைச்சாரணை
சிவப்புமூக்கரைச்சாரணை
வட்டச்சாரணை
சிவப்புவட்டச்சாரணை ஆக 9
சாராயவகை
நாட்டுச்சாராயம்
சீமைச்சாராயம் ஆக 2
சாலிமரம்
சி
சிகைச்செடிவகை
தாமிரசிகைச்செடி
மயூரசிகைச்செடி ஆக 2
சிணுங்கிவகை
கொடிச்சிணுங்கி
தொட்டாற்சிணுங்கி
நின்றுசிணுங்கி ஆக 3
சித்தகத்திவகை
கருஞ்சித்தகத்தி
சிவப்பச்சித்தகத்தி
மஞ்சட்சித்தகத்தி ஆக 3
சிமிட்டிவகை
சிறுசிமிட்டி
பெருஞ்சிமிட்டி
குத்துக்காற்சிமிட்டி
நேத்திரஞ்சிமிட்டி ஆக 4
சிமிக்கிமல்லிகைவகை
வெள்ளைச்சிமிக்கிமல்லிகை
சிவப்புச்சிமிக்கிமல்லிகை ஆக 2
சிலும்பான்வகை
சிறுசிலும்பான்
பெருஞ்சிலும்பான் ஆக 2
சிவதைவகை
கருஞ்சிவதை
வெண்சிவதை
சிவப்புச்சிவதை ஆக 3
சிறுகீரைவகை
சிறுகீரை
புளிச்சிறுகீரை ஆக 2
சின்னிவகை
சிறுசின்னி
பெருஞ்சின்னி
ரேவல்சின்னி ஆக 3
சீ
சீத்தாமரம்
சீந்திற்கொடிவகை
சீந்திற்கொடி
பொற்சீந்திற்கொடி
கருஞ்சீந்திற்கொடி ஆக 3
சீயக்காய்
சீரகவகை
சீரகம்
சிறுசீரகம்
பெருஞ்சீரகம்
கருஞ்சீரகம்
பிளவுசீரகம் ஆக 5
சீராசெங்கழுநீர்வகை
சீராசெங்கழுநீர்
சிவப்புச்சீராசெங்கழுநீர் ஆக 2
சீனச்செடிவகை
அம்பர்
அம்மோனியாகப்பிசின்
சித்த வைத்திய தொகையகராதி 1201 - 1250 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal