சித்த வைத்திய தொகையகராதி 501 - 550 மூலிகைச் சரக்குகள்
இவைகள் செந்தூரத்தாதி சத்தாகும் மற்றவை சேர்ந்தலாகாது.
வர்ணச்சரக்கு
உப்பு
நாகம்
தங்கம்
உபரசம்
நிமிளை
சூதம்
கெளரி ஆக 7
இவைகள் சேர்ந்தால் ஏமவாதமாகும். இல்லாவிடிற் பொன்னாகாது.
உருத்திராட்சம்
ஊ
ஊக்குணாமரம்
ஊமத்தைவகை
ஊமத்தை
கருவூமத்தை
கொடியூமத்தை
பொன்னூமத்தை
மருளுமத்தை ஆக 5
ஊறுகாய் வகை
எலுமிச்சங்காய்
மாங்காய்
பச்சைமிளகாய்
நெல்லிக்காய்
களாக்காய்
இஞ்சியூறுகாய் ஆக 6
எ
எட்டிமரம்
எண்ணெய்வகை
நல்லெண்ணெய்
விளக்கெண்ணெய்
வேப்பெண்ணெய்
புங்கெண்ணெய்
இலுப்பெண்ணெய்
சீமையெண்ணெய்
தேங்காயெண்ணெய்
கடலையெண்ணெய்
சித்தாமணக்கெண்ணெய்
மயில்காலெண்ணெய் ஆக 10
எருக்கிலைவகை
எருக்கிலைச்செடி
வெள்ளையெருக்கிலைச் செடி
எருக்கிலைமரம் ஆக 3
எருமைநாக்கிச்செடி
எலிச்செவிக்கீரைவகை
எலிச்செவிக்கீரை
சிவப்பெலிச்செவிக்கீரை ஆக 2
எலுமிச்சைவகை
எலுமிச்சை
இனிப்பெலுமிச்சை
காட்டெலுமிச்சை
கொடியெலுமிச்சை ஆக 4
எழுத்தாணிப்பூண்டுவகை
எழுத்தாணிப்பூண்டு
சின்னவெழுத்தாணிப்பூண்டு ஆக 2
எழுமுள்மரம்
எள்ளுவகை
எள்ளு
வெள்ளையௌளு
காரௌளு
பேயௌளு ஆக 4
ஏ
ஏலம்வகை
ஏலம்
சிற்றேலம்
காட்டேலம் ஆக 3
சித்த வைத்திய தொகையகராதி 501 - 550 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal