சித்த வைத்திய தொகையகராதி 1351 - 1400 மூலிகைச் சரக்குகள்
த
தகரைவகை
தகரை
ஊசித்தகரை
கருந்தகரை
செந்தகரை
புளித்தகரை ஆக 5
தக்காளிவகை
மிளகுதக்காளி
கருமிளகுதக்காளி
பெருந்தக்காளி
மணத்தக்காளி
சீமைத்தக்காளி ஆக 5
தணக்குமரவகை
தணக்குமரம்
செந்தணக்குமரம் ஆக 2
தமரத்தைமரம்
தம்பனமூலிகைவகை
கட்டுக்கொடி
பாற்புரண்டி
பரட்டைச்செடி
நீர்முள்ளி
நத்தைச்சூரி
சத்திச்சாரணை
பூமிச்சருக்கரைக்கிழங்கு
குதிரைவாலி ஆக 8
தருப்பைப்புல்வகை
தருப்பைப்புல்
விஸ்வாமித்திரன் தருப்பைப்புல் ஆக 2
தலைசுருளிக்கொடி
தா
தாமரைவகை
செந்தாமரை
வெண்தாமரை
மேகநிறத்தாமரை
ஓரிலைத்தாமரை
கடற்றாமரை
கல்தாமரை
குளிர்தாமரை
நீர்க்குளிரித்தாமரை ஆக 8
தாமிரசிகைச்செடி
தாழைவகை
தாழை
செந்தாழை
மஞ்சட்தாழை
அனாசித்தாழை
கடற்றாழை
தழுதாழை ஆக 6
தாளிவகை
தாளி
கருந்தாளி
விஷதாளி
பெருந்தாளி
தேவதாளி ஆக 5
தி
திப்பிலிவகை
திப்பிலி
திப்பிலிமூலம்
யானைத்திப்பிலி ஆக 3
திரலாங்கொடி
திராய்ச்செடிவகை
கச்சந்திராய்
செந்திராய் ஆக 2
தில்லைமரம்
சித்த வைத்திய தொகையகராதி 1351 - 1400 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal