சித்த வைத்திய அகராதி 12201 - 12250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12201 - 12250 மூலிகைச் சரக்குகள்


வருக்கைக்கனி - பலாப்பழம்
வருடகக்கொடி - முடக்கொத்தான்
வருடகச்செடி - பெருஞ்செந்தொட்டி
வருணவிந்துசிப்பி - முத்துச்சிப்பி
வருந்துருமரம் - கோங்குமரம்
வருவிக்குடை - முழங்கால்சிப்பி
வருவியம் - முழங்கால்
வருவிளிமரம் - ஆவிமரம்
வரைப்பத்திரி - மாசிப்பத்திரி
வரைப்பாசி - கற்பாசி
வரைப்பாலை - மலைப்பாலைமரம்
வரைமாமரம் - மலைமாமரம்
வரையறுத்தான்கொடி - பேய்த்தம்பட்டையவரை
வரையாலமரம் - கல்லாலமரம்
வரையாலிகமரம் - முன்னைமரம்
வரையெருக்கிலைமரம் - மலையெருக்கிலைமரம்
வலம்புரிக்காய் - திருகுக்காய்
வலினமரம் - பொறித்தேற்றாமரம்
வலைக்காளான் - மஞ்சட்காளான்
வலைசிகரத்தினை - செந்தினை
வல்லகைமரம் - வாழைமரம்
வல்லாகினிக்கொடி - கருங்கொடி
வல்லாரைக்கொடி - நீர்வல்லாரைக்கொடி
வல்லிகக்கொடி - செவ்வல்லிக்கொடி
வல்லிகச்செடி - மிளகுச்செடி
வல்லிக்காய்விரை - முள்முருங்கை விதை
வல்லிருமரம் - முருக்குமரம்
வல்லிலோமக்காய் - வலம்புரிக்காய்
வல்லைமரம் - புனல்முருங்கைமரம்
வவ்வியமரம் - மணிமுத்து வேங்கைமரம்
வழலை - சவுக்காரக்குரு - பூநீரிலெடுத்தசாரம்
வழலைநீர் - கன்னிக்குடநீர், சவுக்காரநீர்
வழிபடுதவசி - மருட்கற்றாழை
வழியாமணக்கு - புல்லாமணக்கு
வழுக்கைமரம் - வட்டவழுக்கை மரம்
வழுக்கோபிகக்கீரை - முளைக்கீரை
வழுதலைச்செடி - கத்திரிச்செடி
வழுத்தேமாமரம் - மலைமாமரம்
வழுவைமரம் - மலையெருக்கிலை மரம்
வளையம் - சீனம்
வளையலுப்பு - வெண்காரவுப்பு , மதியுப்பு
வள்ளற்கீரை - வல்லாரைக்கீரை
வள்ளிகாக்கொடி - சீந்திற்கொடி
வள்ளிகாத்தினை - வெண்தினை
வள்ளிகிழங்கு - பழிக்கிழங்கு
வள்ளியம் - மிளகு
வள்ளரிக்கொடி - காட்டுவெள்ளரிக் கொடி
வள்ளைக்கொடி - வங்கார வள்ளைக்கொடி
வறகுலியரிசி - கார்போகவரிசி
வறட்சுண்டிக்கொடி - நெட்டிக்கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal