சித்த வைத்திய தொகையகராதி 1551 - 1600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1551 - 1600 மூலிகைச் சரக்குகள்


நெய்வகை

பசுநெய்
எருமைநெய்
வெள்ளாட்டுநெய்
செம்மறியாட்டுநெய்
பன்றிநெய்
பலநெய்          ஆக 6

நெருஞ்சிவகை

நெருஞ்சி
சிறுநெருஞ்சி
யானைநெருஞ்சி        ஆக 3

நெல்லிச்செடிவகை

கீழ்காய்நெல்லிச்செடி
சிவப்புக்கீழ்காய்நெல்லிச்செடி
மேல்காய்நெல்லிச்செடி      ஆக 3

நெல்லிமரவகை


நெல்லிமரம்
கருநெல்லிமரம்
கொடிநெல்லிமரம்
செந்நெல்லிமரம்        ஆக 4

நே

நேர்வாளம்

நொ


நொச்சிவகை

நொச்சி
கருநொச்சி
மலைநொச்சி
ஐந்திலைநொச்சி       ஆக 4

நொக்சுளிமரம்

நோ

நோம்புவாலிச்செடி

நௌ

நௌபாலிகச்செடி



பசலிக்கொடிவகை


பசலி
கரும்பசலி
செம்பசலி
வெண்பசலி
தரைப்பசலி
சிவப்புத்தரைப்பசலி
கசப்புத்தரைப்பசலி         ஆக 7

பச்சைச்செடிவகை


கதிர்ப்பச்சை
திருநீற்றுப்பச்சை
மலைப்பச்சை
மாசிப்பச்சை           ஆக 4

பஞ்சபூதச்சரக்குவகை

பஞ்சபூத உப்புகள்


பிருதிவி


கல்லுப்பு
இந்துப்பு

அப்பு

சத்திச்சாரம்
சாரம்

தேய்வு

சவுட்டுப்பு
வெடியுப்பு

வாயு

துருசு
வெண்காரம்

ஆகாயம்

சவுக்காரம்
பூரம்           ஆக 10

பஞ்சபூதச் சரக்குகள்


பிருதிவு - சிங்கி
அப்பு - வெள்ளை
தேய்வு - வீரம்
வாயு - லிங்கம்
ஆகாயம் - சூதம்         ஆக 5

சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal