சித்த வைத்திய அகராதி 11651 - 11700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11651 - 11700 மூலிகைச் சரக்குகள்


முள்ளங்கத்திரிச்செடி - காரற்கத்திரிச்செடி
முள்ளங்கிக் கிழங்கு - வெண்முள்ளங்கிக்கிழங்கு
முள்ளிக்கத்திரி -  பிதுர்க்கத்திரி
முள்ளிக்காய் - முள்ளிக்கத்தரிக்காய்
முள்ளிக்கீரை - வெண்முள்ளிக்கீரைச்செடி
முள்ளிச்சிவப்புக்கீரை - குப்பைமுள்ளிக் கீரைச்செடி
முள்ளிச்செடி - சிவப்புநீர் முள்ளிச்செடி
முள்ளி மூலம் - நீர்முள்ளிவேர்
முள்ளிலவமரம் - பேயிலவமரம்
முள்ளிலவிக மரம் - கோங்கிலவ மரம்
முள்ளில்லாக் கற்றாழை - நாகபடக்கற்றாழை
முள்ளிற்கச்சிகமரம் - கொழுமிச்சைமரம்
முள்ளுக்கத்திரி - முட்கத்திரி
முள்ளுக்கொடிச்சிக்கொடி - தூதுவளைக்கொடி
முள்ளுமுருங்கைமரம் - சிவப்புமுள்ளு முருங்கைமரம்
முள்ளுவெள்ளரிக்கொடி - முட்கந்திரிக் கொடி
முறைமயக்கிச்செடி - குப்பைமேனிச்செடி
முறைமூலமரம் - திப்பிலிநவ்வல் மரம்
முற்கூலக்கொடி - திரளங்கொடி
முனிமரம் - அகத்திமரம்
முனிமூத்திரவுப்பு - சமுத்திர கல்லுப்பு
முன்றுடரிக்கொடி - துடரிக்கொடி
முன்னங்கேயச் செடி - பிடங்குநாறிச்செடி
முன்னமரம் - முன்னைமரம்
முன்னாகக்கொடி - பிள்ளைதாட்சிக் கொடி
முன்னைமரம் - பசுமுன்னைமரம்
மூகைச்சாரிச்செடி - மயூரச்சிகைச்செடி
மூகைப்புல் - முயற்புல்
மூகையலரிமரம் - மரஅலரிமரம்
மூக்கரைச்சாரணை - வெண்மூக்கரைச்சாரணைக் கொடி
மூக்காங்கன் விரை - புத்திரசீலி விரை
மூக்கிகம் - வசம்பு
மூக்கிலழகிமரம் - குமிழ்மரம்
மூக்கிலாமொக்கு - மராட்டிமொக்கு
மூக்குக்காவலமரம் - புரசுமரம்
மூக்குத்திக்காய்க்கொடி - மருதளங்காய்க் கொடி
மூக்குத்திப்பூண்டு - கூத்தக்குதம்பைச்செடி
மூக்குத்தூள் - புகையிலைப்பொடி
மூக்கோலவரிசி - புழங்கலரிசி
மூங்கில்மரம் - கணுமூங்கில்மரம்
மூசாந்தக்கொடி - வெண்டாமரைக்கொடி
மூசாந்திகமரம் - மரவீழிமரம்
மூசாம்பரம் - சீனிச்சரக்கு
மூசாலை - சோம்பு
மூடனம் - மிளகு
மூடிக்கரை - எலிச்செவிக்கீரை
மூட்டைகொல்லிச்செடி - சிறுதும்பைச்செடி
மூட்டைதூக்கிக்கொடி - முடக்கத்தான்கொடி
மூட்டைநாறிச்செடி - ஓமவல்லிச்செடி
மூதண்டகண்ணிக்கொடி - தூதுவளைக்கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal