சித்த வைத்திய அகராதி 9401 - 9450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9401 - 9450 மூலிகைச் சரக்குகள்


பயிருகக்கொடி - பழம்பாசிக் கொடி
பயிலகப்பலாச்செடி - தட்டுப்பலாச் செடி
பயிலியமேனிச்செடி - குப்பைமேனிச் செடி
பரலோகமினி - பத்மினி
பாவெளிமூளை - மண்டைமூளை
பராகமம் - சந்தனம்
பராசயக்காய் - போஸ்துக்காய்
பரி - தங்கம்
பரிசகமரம் - பேயாலமரம்
பரிதிக்கீரை - வெண்கீரைத் தண்டு
பரிதிநீர் - பனிநீர்
பரித்தகடு - தங்கத்தகடு
பரித்தவமரம் - கருங்காலிமரம்
பரித்திச்செடி - பருத்திச்செடி
பரிபதி - பகைவர்
பரிபாசி - குதிரைவாலியரிசி
பரியாமிச்செடி - மருளுமத்தைச் செடி
பரிவாலியரிசித் தட்டை - குதிரைவாலித் தட்டை
பரிவிந்துமரம் - தில்லைவிருட்சம்
பரிவிளங்கம் - வாய்விளங்கம்
பரிவேதைமரம் - முண்டக விருட்சம்
பருங்காராமணி - பெருங் காராமணிப் பயறு
பருங்காலிகமரம் - தணக்குமரம்
பருங்காளான் - பெருங்காளான்
பருங்கோரை - சம்பைக் கோரை
பருசலவரிசி - எர்க்கட்டரிசி
பருதிப்பாதிரிமரம் - வெண்பாதிரி மரம்
பருதிப்பால் - எருக்கன்பால்
பருத்துவச்செடி - குடமல்லிகைச் செடி
பருத்தவழகிப்பூ - மல்லிகைப்பூ
பருத்தாரவரிசி - குதிரைவாலியரிசி
பருத்திச்செடி - வெண்பருத்திச்செடி
பருத்திதாச் செடி - உப்பம்பருத்திச் செடி
பருத்திமரம் - மலைப்பருத்தி மரம்
பருநகக்கொன்னை - செங்கொன்னை மரம்
பருநன்னாரி - மலைநன்னாரிக் கொடி
பருநீலிச்செடி - செம்பருத்திச்செடி
பருப்புக்கீரை - சொக்காக்கீரை
பருமிட்டான்செடி - அடுக்குச் செம்பரத்தைச்செடி
பருவிருட்சம் - தில்லைவிருட்சம்
பரேதகச்செடி - பைசாசமுள்ளிச்செடி
பரைநாதம் - கெந்தகம், பூநீர்
பரைநாதவஞ்சிமரம் - நெல்லிமரம்
பர்க்கேண்டிபிச்சுக்செடி - சீமைச்செடி
பர்ணாகமரம் - கூமாஷ்மரம்
பலகீரை - கூட்டுக்கீரை
பலகைக்கள்ளி - சதுரக்கள்ளி
பலசாடவமரம் - மாதளைமரம்
பலசாலி யரிசி - கோதுமையரிசி
பலசிரேஷ்டமரம் - மாமரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal