சித்த வைத்திய அகராதி 11601 - 11650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11601 - 11650 மூலிகைச் சரக்குகள்


முப்பழம் - வாழை, பலா, மா
முப்பாரிதமிளகு - மிளகு
முப்பிரண்டை - கற்பிரண்டை
முப்புரக்கனி - பலாப்பழம்
முப்புரமொத்தான்பூடு - சிவனார்வேம்புச்செடி
மும்மதக்கோடு - காலபாஷாணம்
முயனுப்பு - வளையலுப்பு
முயற்செவிக்கள்ளி - முசற்காதுக்கள்ளி
முயற்சேவிதக்கொன்னை - மயிற்கொன்னை
முயற்புல் - மூகைப்புல்
முயற்பேலக்கள்ளி - முயற்செவிக்கள்ளிச்செடி
முரதபாஷாணம் - புங்கவவாஷாணம்
முரதயவிரை - காக்கை கொல்லிவிரை
முருகன்புராணம் - காந்தம்
முருகன்புராணம் - காந்தம்
முருகன்வாகனக்கொடி - மயிற்காலடிக்கொடி
முருகாமரம் -அகில்மரம்
முருக்கவரைக்கொடி - கோழியாவரைக் கொடி
முருக்குமரம் - முள்முருக்குமரம்
முருங்கிரிக்காரை - மாக்கரை
முருங்கைமரம் - நல்முருங்கைமரம்
முருந்தபாலிமரம் - குங்கிலியமரம்
முருவிலிகமரம் - விருசமரம்
முலாகலக்கொடி - பொடுதலைக்கொடி
முலாம்பழம் - மொலாம்பழம்
முலாயப்பூண்டு - கௌந்திரியப்பூண்டு
முலைப்பால் - அமுதப்பால்
முலைமீசாக்கொடி - முதியார்கூந்தற்கொடி
முல்லைச்செடி - வெண்முல்லைச் செடி
முழற்சிக்கொடி - சுழற்சிக்கொடி
முழாட்டகக்கொடி - விருவிட்டான்கொடி
முளகாய் - மிளகாய்
முளகு - கறிமிளகு
முளகுசாரணை - மிளகுசாரணை
முளராவள்ளி - மரவள்ளிமரம்
முளரிக்கொடி - தாமரைக்கொடி
முளைகாமரம - மூங்கில்மரம்
முளைக்காசரிக் காளான் - மரக்காளான்
முளைக்கீரை - சிறுமுளைக்கீரை
முளைக்கேசிகச்செடி - வெண்துத்திச்செடி
முள்குரண்டி - முட்குறண்டிச்செடி
முள்துவிகக்கொடி - மயிர்மாணிக்கங்கொடி
முள்துளசி - சுனைத்துளசிச்செடி
முள்முருக்குமரம் - முள்முருங்கைமரம்
முள்மூவிதக்கற்றாழை - சப்பாத்துக்கற்றாழை
முள்வள்ளிக் கிழங்கு - சுனைவள்ளிக் கிழங்கு
முள்வாமச்செடி - சிறுகுறுந்தொட்டிச்செடி
முள்வெண்டை - சுனைவெண்டைச்செடி
முள்வெளுச்சிகா மரம் - முள்ளிலவமரம்
முள்வெள்ளரிக் கொடி - ஆகாசவெள்ளரிக்கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal