சித்த வைத்திய அகராதி 11401 - 11450 மூலிகைச் சரக்குகள்
மிகுபத்தாவரை - பொன்னாவரைச்செடி
மிகுபத்திரிக் கொடி - காத்தொட்டிக்கொடி
மிகுபலவரிசி - கோதுமையரிசி
மிசிரிப்பருப்பு - மிசரிப்பருப்பு
மிதிபாகற்கொடி - பாகற்காய்கொடி
மிதுகயச்செடி - கையாந்தகரைச் செடி
மிதுக்கங்காய்க்கொடி - சுக்கங்காய்க் கொடி
மிரட்டினி - சுக்குப்பொடி
மிரியலகம் - மிளரு
மிரியார்கூந்தற்கொடி - சவுரிக்கொடி
மிரியாலிகம் - சித்தரத்தை
மிருக்காமியம் - வாயுவிளங்கம்
மிருகபத்திரிக் கொடி - வாற்சுண்டிக்கொடி
மிருகபாலிக்கிழங்கு - நாவிக்கிழங்கு
மிருஞ்சிமரம் - செம்முள் முருங்கைமரம்
மிருஞ்சீரக்கொடி - பிள்ளைதாட்சிக் கொடி
மிருதவள்ளிக் கிழங்கு - வள்ளிக்கிழங்கு
மிருதாரசிங்கி - சடாதார்சிங்கி
மிருதாளக்கொடி - தாமரைக்கொடி
மிருதியமரம் - வில்வமரம்
மிருதுபழம் - பேரிச்சம்பழம்
மிருதோற்பலக்கொடி - நீலோற்பலக்கொடி
மிருத்தாலகக் கோரை - உப்பங்கோரை
மிருத்தூவீகமரம் - மூங்கில்மரம்
மிருநாளகக்கொடி - தாமரைக்கொடி
மிலாங்கலிப்பூ - செங்காந்தட்பூ
மிலாதகம் - புனம்புளி
மிலேச்சகந்தப் பூடு - வெள்ளைப்பூடு
மிலேச்சகாமணி - மண்சாடிக்குண்டுமணி
மிலேச்சக்கள்ளி - பொத்தைக்கள்ளி
மிலேச்சலரிசி - கோதுமையரிசி
மில்லிச்சறுவி - புதரவண்ணான்
மிளகரணைச்செடி - முளகரணைச்செடி
மிளகாய்ச்செடி - முளகாய்ச்செடி
மிளகாய்நங்கை - வேப்பிலை நங்கை
மிளகு - முளகு
மிளகுக்காரணைச்செடி - முளகரணைச்செடி
மிளகுக்காய் - அழற்காய்
மிளகுசாரணை - முளகுசாரணைக் கொடி
மிளகுச்செடி - அழற்காய்ச்செடி
மிளகுதக்காளி - வெண்மிளகுதக்காளி
மிளகுநீர் - மூளகுரசம்
மிளிரைச்செடி - அரிவாள் மூக்குச்செடி
மிளிறுப்புல் - தாகம்புல்
மிறுங்கச்செடி - கையாந்தகரைச்செடி
மிறுங்காவிகச்செடி - பெருந்தேட்கொடுக்குச்செடி
மிறுசீரவேர் - விலாமிச்சை வேர்
மிறுதுஞ்சகாயம் - பெருங்காயம்
மிறுதுபச்சை - சமுத்திரப் பச்சை
மிறுதுபரிக்கோரை - பெருங்கோரைப்புல்
சித்த வைத்திய அகராதி 11401 - 11450 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal