சித்த வைத்திய தொகையகராதி 1651 - 1700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1651 - 1700 மூலிகைச் சரக்குகள்


பிண்டத்தில் பஞ்சபூதம்

பிருதிவி - மலம்
அப்பு - அமுரி
தேய்வு - நாதம்
வாயு - முலைப்பால், உமிழ்நீர்
ஆகாயம் - விந்து        ஆக 5

அண்டத்தில் பஞ்சபூதம்

பிருதிவி சரக்குகள்   


தங்கம்
இந்துப்பு
கல்லுப்பு
தொட்டிப்பாஷாணம்
மிர்தார்சிங்கி
கார்முகிற்பாஷாணம்
பவழப்புத்து
காந்தம்
நாதம்
வர்த்தம்
கிலாசத்து           ஆக 11

அப்பு சரக்குகள்
காரியம்
சாரம்
சத்திச்சாரம்
குதிரைப்பற் பாஷாணம்
கெந்தி
வெள்ளைப்பாஷாணம்
கோழித்தலைக்கெந்தி
கேளரிபாஷாணம்
நண்டோடு
முட்டை
நத்தை
சங்கு
கிளிஞ்சி             ஆக 13

தேய்வு சரக்குகள்

செம்பு
வெடியுப்பு
சவுட்டுப்பு
சுரகெந்தி
மனோசிலை
சவ்வீரம்
அரிதாரம்
நிமிளை
தாபம்
வெண்கலம்
இந்திரகோபம்
மயூரம்
எலும்பு            ஆக 13

வாயு சரக்குகள்
அயம்
துருசு
வெண்காரம்
லிங்கம்
சரகண்டம்
பஞ்சபட்சிப்பாஷாணம்
ரத்தமுகிற்பாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்

சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal