சித்த வைத்திய அகராதி 12951 - 13000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12951 - 13000 மூலிகைச் சரக்குகள்


வைசயந்திக் கொடி - வாதமடக்கிக்கொடி
வைசினி - பீஷம் , ஆண்குறிக்குக் கீழிருக்கும் விரை
வைத்கிகம் - திப்பிலி
வைதவாலச்செடி - காருகத்திரிச் செடி
வைதேகிகம் - திப்பிலி
வைத்திரேயமரம் - கானல்மாமரம்
வைநாகணத்திக்கொடி - காக்கட்டான்கொடி
வைநாகதவுப்பு - கரியுப்பு
வைநாகப்பூ - சிறுநாகப்பூ
வைநாகப்போளம் - கரியபோளம்
வைநாக மல்லி - நாக மல்லிகைச் செடி
வைநாகமாலிமரம் - காஞ்சிரை மரம்
வைநாகமுட்டிமரம் - விஷமுட்டிமரம்
வைநாசிகச்செடி - கானல்மிளகாய்ச்செடி
வைம்புரசமரம் - கரும்புரசமரம்
வையாரிகப்பட்டை - கிழியூரற்பட்டை
வௌசாலகப்பூடு - மல்லிக்கூடு
வொளசாலிக்கொட்டை - தேற்றாங்கொட்டை
வௌசிகக் கொடி - தாமரைக் கொடி
வௌசிகா முள்ளி - நீர்முள்ளிச் செடி
வௌசிகிக்கொழுந்து - மருக்கொழுந்துச் செடி
வௌசேகப்புல் - முயற்புல்
வௌசேதிகக் கொட்டை - எட்டிக்கொட்டை
வௌவாவியமரம் - மாமரம்
வௌவியாத்தாழைமரம் - மஞ்சட்டாழைமரம்
வௌவுகக் கொடி - வனமல்லிகைக் கொடி
வௌதவிமரம் - மாமரம்
வௌவுதமவாழைமரம் - மலைவாழை மரம்

முற்றிற்று.

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal