சித்த வைத்திய தொகையகராதி 1501 - 1550 மூலிகைச் சரக்குகள்
நாதச்சரக்குவகை
நிமிளை
பூநாகம்
பூநீரு
லிங்கம்
வங்கம் ஆக 11
நாயகச்செடிவகை
சன்னிநாயகம்
சிலந்திநாயகம்
சுளுக்குநாயகம்
கிரந்திநாயகம்
நேத்திரநாயகம் ஆக 5
நாயுருவிச்செடிவகை
நாயுருவிச்செடி
கருநாயுருவிச்செடி
செந்நாயுருவிச்செடி ஆக 3
நாரத்தைவகை
நாரத்தை
கடாநாரத்தை
கருநாரத்தை
கொடிநாரத்தை
சருக்கரைநாரத்தை
சாதிநாரத்தை ஆக 6
நாரைமரவகை
நாரைமரம்
செந்நாரைமரம் ஆக 2
நாவிக்கிழங்குவகை
நாவிக்கிழங்கு
கருநாவிக்கிழங்கு
செந்நாவிக்கிழங்கு ஆக 3
நாறிவகை
பிடங்குநாறி
புறங்கைநாறி
பெருங்காயநாறி
கஸ்தூரிநாறி ஆக 4
நி
நின்றிடந்தீஞ்சான்கொடி
நீ
நீர்வகை
கடல்நீர்
காடிநீர்
சிறுநீர்
குடநீர்
நீராகாரநீர்
பனிநீர்
பன்னீர்
புளிப்புநீராகாரநீர்
புனற்பாகநீர் ஆக 8
நீர்முள்ளிவகை
நீர்முள்ளி
வெள்ளைநீர்முள்ளி
பேய்நீர்முள்ளி ஆக 3
நீர்மேல்நெருப்புச்செடி
நீர்வெட்டிமுத்து
நு
நுக்கிணாமரம்
நூ
நூலாஞ்செடி
நே
நெட்டிவகை
நெட்டி
வயல்நெட்டி ஆக 2
நெட்டிலிங்கமரம்
சித்த வைத்திய தொகையகராதி 1501 - 1550 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal