சித்த வைத்திய அகராதி 9351 - 9400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9351 - 9400 மூலிகைச் சரக்குகள்


பண்டுகவரிசி - நெல்லரிசி
பண்டுலிக்கீரை - சிறுகீரை
பண்ணை - ரசம், வெடியுப்பு
பண்ணைக்காலிகச்செடி - சூரஞ்செடி
பண்ணைக்கீரை - பிண்ணாக்கு கீரை
பண்ணைச்சேவிதச்செடி - சங்கஞ்செடி
பண்ணைமரம் - மூங்கில்மரம்
பண்ணைமாரிதக்கொடி - இண்டங்கொடி
பண்ணையரிசி - மூங்கிலரிசி
பண்ணையுப்பு - வெடியுப்பு
பதகரப்புல் - அறுகம்புல்
பதகரிக்கொட்டை - காப்பிக்கொட்டை
பதரிகமரம் - இலந்தைமரம்
பதரிகாச்செடி - கருநாயுருவிச்செடி
பதரைக்கிழங்கு - வெந்தோன்றிக் கிழங்கு
பதபைமரம் - கருந்தேக்குமரம்
பதிகரக்கொடி - நீர்ப்பாசிக் கொடி
பதிச்சமரிசி - வாலுளுவையரிசி
பதிச்சியக்குவரள - கருங்குவளைக் கொடி
பதுகரப்பாலை - பழமுண்ணிப்பாலைமரம்
பதுக்காரக்குமிட்டி - கச்சக்குமிட்டிக் கொடி
பதுமக்கொடி - தாமரைக்கொடி
பதுமபத்திரம் - தாமரையிலை
பதுமார்க்கியச்செடி - கவிழ்தும்பைச் செடி
பதுமாலயப் பூண்டு - சீதேவிப்பூண்டு
பத்தறாக்கொடி - மொசுமொசுக்கைக்கொடி
பத்தாலகச் செடி - நரிவழுக்கைச் செடி
பத்தியகாரிக்கீரை - சிறுகீரை
பத்திராசியம் - சந்தனம்
பத்திராசிரக்கொடி - கொடிச் செண்பகம்
பத்திராச்சிலியம் - தாளிசபத்திரி
பத்திராஞ்சனச்செடி - கருவூமத்தைச் செடி
பப்பரப்புளிமரம் - பொந்தம்புளிமரம்
பப்பாளிகைமரம் - பப்பாளிமரம்
பப்பாளிமரம் - கற்பாகினிமரம்
பம்பந்திராய்ப் பூண்டு - திராய்ப்பூண்டு
பம்பரைமரம் - பலா மரம்
பம்பளிமாசுப் பழம் - பைமாசுப்பழம்
பம்பாரிமரம் - பெருங்குமிழ்மரம்
பம்பிகைக்கொடி - பீர்க்குக்கொடி
பம்பேயமரம் - நொச்சுளிமரம்
பயதிராவண்டு - சுழல்வண்டு
பயறுமுற்றியவரை -கொட்டையவரை
பயற்றங்கரிசி - காடைக்கண்ணியரிசி
பயற்றங்கள்ளிமரம் - கள்ளிமரம்
பயற்றங்கன்னிப் பயறு - காராமணிப் பயறு
பயற்றங்காய்க் கொடி - தட்டைப்பயற்றுக் கொடி
பயனீகரிமரம் - செந்தாழைமரம்
பயிரவிக்கொடி - முடக்கொத்தான்கொடி
பயிரவீகியரளி - தங்கரளி மரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal