சித்த வைத்திய தொகையகராதி 1451 - 1500 மூலிகைச் சரக்குகள்
தேட்கொடுக்குச் செடிவகை
தேட்கொடுக்குச்செடி
பெருந்தேட்கொடுக்குச்செடி ஆக 2
தேவதாருவகை
தேவதாரு
சரளைத்தேவதாரு
சுனைத்தேவதாரு ஆக 3
தேற்றாமரவகை
தேற்றாமரம்
பொறித்தேற்றாமரம் ஆக 2
தேன்வகை
கொம்புத்தேன்
கொசுவந்தேன்
பாகுத்தேன் ஆக 3
தை
தைலவகை
கற்பூரத்தைலம்
குளித்தைலம் ஆக 2
தொ
தொடரிச்செடிவகை
முன்தொடரி
புன்தொடரி ஆக 2
தொயிலிச்செடி
தோ
தோதகத்திமரம்
தௌ
தௌதிகமுல்லைச்செடி
ந
நங்கைச்செடிவகை
சிறியாணங்கை
பெரியாணங்கை
வனநங்கை
வேப்பிலைநங்கை ஆக 4
நத்தைச்சூரி
நந்தியாவட்டைவகை
நந்தியாவட்டை
அடுக்குநந்தியாவட்டை ஆக 2
நவுகுமரம்
நவ்வல்மரவகை
கொடிநவ்வல்
திப்பிலிநவ்வல்
நரிநவ்வல்
நவ்வல்
புளிப்புநவ்வல்
வெண்நவ்வல் ஆக 6
நறுவிலிவகை
நறுவிலிச்செடி
நறுவிலிமரம் ஆக 2
நன்னாரிவகை
நன்னாரி
பெருநன்னாரி ஆக 2
நா
நாகதாளிவகை
நாகதாளி
கருநாகதாளி
செந்நாகதாளி
தேவதாளி ஆக 4
நாகமல்லிகைவகை
நாகமல்லிகை
கொடிநாகமல்லிகை ஆக 2
நாங்கில்வகை
சிறுநாங்கில்
பெருநாங்கில் ஆக 2
நாணத்தட்டை
நாதச்சரக்குவகை
அபிரேகம்
இரும்பு
காந்தம்
செம்பு
திருகுடசலம்
நாகம்
சித்த வைத்திய தொகையகராதி 1451 - 1500 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal