சித்த வைத்திய அகராதி 10951 - 11000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10951 - 11000 மூலிகைச் சரக்குகள்


மதகிரிவேம்பு - மலைவேம்புமரம்
மதகுஞ்சரமரம் - அத்திமரம்
மதபன்னிச்செடி - வட்டத்திருப்பிச்செடி
மதபுட்பிமரம் - ஆத்திமரம்
மதமடக்கி - நீர்விந்துநீர்
மதமடுப்பூடு - வெள்ளைப்பூடு
மதமதப்பூ - மதனகாமப்பூ
மதரிதாச்செடி - அமுக்கிறாச்செடி
மதலிங்கவேம்பு - சிவனார்வேம்புச்செடி
மதலைநீர் - சிறுநீர்
மதலைமரம் - கொன்றைமரம்
மதலைமாசகிமரம் - மாதளைமரம்
மதவடக்கிநீர் - கன்னிநீர்
மதனகாந்திப்பூ - மதனவாரிப்பூச் செடி
மதனகாமப்பூ - மனோரஞ்சிதப்பூ
மதனக்காரைச்செடி - மதுக்காரைச்செடி
மதனலிங்கச்செடி - அமுக்கிராச்செடி
மதாலகமரம் - கொன்றைமரம்
மதி - வெள்ளி, சுத்தக்கட்டி
மதிகயக்கொடி - பரலாந்தெள்ளுக்கொடி
மதிபதிச்சமரிசி - வாலுளுவையரிசி
மதிபதித்தினை - செந்தினை
மதிமயக்கிக்பூண்டு - மனமயக்கிப் பூண்டு
மதிவல்லிக்கொடி - கொத்தான்கொடி
மதிவாமியக்கொடி - சீந்திற்கொடி
மதிவாவிச்செடி - செம்பரத்தஞ்செடி
மது - கள், தேன்
மதுகந்தமரம் - இலுப்பைமரம்
மதுகமரம் - பலாமரம்
மதுகமாதுரம் - அதிமதுரம்
மதுகாதிதமரம் - புன்னைமரம்
மதுக்காரைமரம் - மருக்காரைமரம்
மதுதூதமரம் - மாமரம்
மதுதூதிதக்கள்ளு - பனங்கள்ளு
மதுத்தூருமரம் - இலுப்பைமரம்
மதுநீர்திப்பிலி - நீர்த்திப்பிலி
மதுபருணிகைச்செடி - அவுரிச்செடி
மதுபலமரம் - தென்னைமரம்
மதுபலிதநீர் - நீராகாரநீர்
மதுபன்னிக்கொடி - சீந்திற்கொடி
மதுபானம் - சாராயம்
மதுமலாகம் - பனங்கற்கண்டு
மதுமல்லிகைச்செடி - அடுக்குமல்லிகைச்செடி
மதுரசகாரிச்செடி - பொற்றலைக்கரிப்பான்செடி
மதுரசக்குரும்பை - பெருங்குரும்பை, தென்னங்குரும்பை
மதுரசப்பாலை - கொடிப்பாலை
மதுரசமரம் - முந்திரிமரம்
மதுரபாகசம் - கள்ளு
மதுரபாகமரம் - கமுகுமரம்
மதுரபீகம் - தேங்காய்ப்பூண்டு

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal