சித்த வைத்திய அகராதி 11501 - 11550 மூலிகைச் சரக்குகள்
முசலி - தாழை
முசலிகாமரம் - செந்தாழைமரம்
முசற்செவிக்கள்ளி - முயற்செவிக்கள்ளிச்செடி
முசுக்கட்டைமரம் - கம்பளிமரம்
முசுக்கைச்செடி - மொசுமொசுக்கைச் செடி
முசுட்டைக்கொடி - மலைமுசுட்டைச் கொடி
முசுப்பிராமரம் - நரிக்கொன்னை மரம்
முசுமக்கிக்காளான் - மஞ்சட்காளான்
முசுமல்லிகை - காட்டுமல்லிகைக் கொடி
முசுமாலினித்தும்பை - மஞ்சட் காசித்தும்பைச் செடி
முசுமுசுக்கை - மொசுnமொசுக்கை
முசுரக்காளான் - புற்றுக் காளான்
முசுரண்டம் - முசுருமுட்டை
முசுவற்கொடி - முசுட்டைகொடி
முசுறுமுட்டை - செவ்வெரும்பின்முட்டை
முச்சினிமாதம் - மூன்றாமாதம்
முஞ்சிப்புல் - நாணற்புல்
முடக்கத்தான்கொடி - இந்திரவல்லிக்கொடி
முடக்குநாயகச்செடி - சுளுக்குநாயகச்செடி
முடக்குனிச்சின்னி - மஞ்சட்சின்னி
முடக்கொத்தான் - முடக்கத்தான்கொடி
முடங்கசாலிமரம் - காரைமரம்
முடங்கநாறி - பிடங்கநாறிச்செடி
முடங்கலிப்புல் - மத்தங்காய்ப்புல்
முடங்கல்மரம் - தாழைமரம்
முடவாட்டுக்கால்மரம் - ஆட்டுக்கால் மரம்
முடவானங்கைச்செடி - பெரியாணங்கைச்செடி
முடிக்கோரை - உரோமம்
முடித்தும்பைச்செடி - சடைத்தும்பைச் செடி
முடிநீர் - மூளைநீர் , விந்துநீர்
முடிப்புக்கொடி - ஊணாங்கொடி
முடிமாலிகக்கொன்னை - மஞ்சட்கொன்னைமரம்
முடிமேலழகி - கோடகசாலை
முடிமேல்முடிமமரம் - செருந்திமரம்
முடியகந்தச்செடி - சிற்றாமுட்டிச்செடி
முடியுப்பு - கல்லுப்பு
முட்கரணைச்செடி - காட்டுக்கரணைச்செடி
முட்சவிகவிரை - பூனைக்காலிவிரை
முட்கற்றாழை - இலைக்கற்றாழை
முட்காசிகவிரை - குரக்குச்செடி விரை
முட்காவேளை - சுனைவேளைச்செடி
முட்கிளுவைமரம் - முள்ளுக்கிளுவைமரம்
முட்குறண்டி - பூனைமுட் குறண்டிச்செடி
முட்கொடிச்சி - தூதுவளை கொடி
முட்சங்கஞ்செடி - சங்கஞ்செடி
முட்சங்காரிகவிரை - முள்முருங்கைவிரை
முட்சீதாமரம் - சீத்தாமரம்
முட்சீரிதமரம் - கிளுவைமரம்
முட்சுண்டை - பேய்ச்சுண்டை
முட்டிச்செடி - பிராமுட்டிச்செடி
சித்த வைத்திய அகராதி 11501 - 11550 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal