உபச் சரக்குகள்

உபரசச் சரக்குகள்

1.    அஸ்திபேதி
2.    அஞ்சனம்
3.    அப்பிரகம்
4.    அயமலை
5.    அன்னபேதி
6.    ஆட்டுக்கொம்பு
7.    ஆமையோடு
8.    இந்திரகோபம்
9.    இரசிதச்சிலை
10.    இரசிதநிமிளை
11.    இரசிதமணல்
12.    இராசவர்த்தனக்கல்
13.    ஈரக்கல்
14.    உலோகநிமிளை
15.    உலோகம்
16.    உவர்மண்
17.    ஊசிக்காந்தம்
18.    எலிமுள்
19.    எலும்பு
20.    ஏமமலை
21.    ஏமம்
22.    ஓட்டுக்கல்
23.    ஓட்டுக்காந்தம்
24.    கஞ்சநிமிளை
25.    கடல்நுரை
26.    கடற்பாசி
27.    கண்டகச்சிலை
28.    கதண்டு
29.    கஸ்தூரியெலும்பு
30.    கருங்கல்
31.    கருஞ்சுக்கான்
32.    கருடப்பட்சிக்கல்
33.    கருமணல்
34.    கருவண்டு
35.    கலைக்கொம்பு
36.    கல்நார்
37.    கற்காந்தம்
38.    கண்மதம்
39.    காஸ்மீரப்படிக்கல்
40.    காகச்சிலை
41.    காகநிமிளை
42.    கரடி
43.    காண்டாமிருகம்
44.    காந்தம்
45.    காரியமணல்
46.    காரூரச்சிலை
47.    காவிக்கல்
48.    கானற்கல்
49.    கிருஷ்ணாப்பிரகம்
50.    குருந்தக்கல்
51.    கோமேதகம்
52.    கோழி
53.    சங்கு
54.    சாத்திரபேதி
55.    சாலக்கிராமம்
56.    சிப்பி
57.    சிலாநாகம்
58.    சிலாவங்கம்
59.    சிவப்பு
60.    சுக்கான்கல்
61.    சுத்தக்கருப்புமண்
62.    சுவேதஅப்ரேகம்
63.    சூடாலைக்கல்
64.    செங்கல்
65.    செம்புமணல்
66.    செம்புமலை
67.    செம்மண்
68.    செவ்வட்டை
69.    செவ்வப்பிரகம்
70.    சொர்ணபேதி
71.    தங்கம்
72.    தந்தம்
73.    தவளைக்கள்
74.    திராமலை
75.    துருசு
76.    தேகக்கல்
77.    நண்டு
78.    நத்தை
79.    நவரத்தினம்
80.    நாகப்பச்சை
81.    நாகமலை
82.    நரகம்
83.    நாகரவண்டு
84.    நீலம்
85.    பச்சை
86.    பவளம்
87.    பன்றிமுள்
88.    பித்தளைமலை
89.    புட்பராகம்
90.    புற்றான்பழம்
91.    பூநாகம்
92.    பேரோசனை
93.    பொன்னப்பிரகம்
94.    பொன்னிமிளை
95.    மஞ்சட்கல்
96.    மண்டூகம்
97.    மந்தாரச்சிலை
98.    மயிர்
99.    மயிலிறகு
100.    மரகதப்பச்சை
101.    மல்லி
102.    மனோசிலை
103.    மாக்கல்
104.    மாங்கீசச்சிலை
105.    மாட்டுக்கொம்பு
106.    மாந்துளிற்கல்
107.    மீனெலும்பு
108.    முடவாட்டுக்கால்
109.    முட்சங்கு
110.    முட்டை
111.    முத்து
112.    முத்துச்சிப்பி
113.    வயிரம்
114.    வராகக்கொம்பு
115.    வெண்கலமலை
116.    வெண்சுக்கான்
117.    வெள்ளி
118.    வெள்ளீயமணல்
119.    வெள்ளீயமலை
120.    வைடூரியம்          

ஆக மொத்தம் 120 சரக்குகளும் மருந்து தயாரித்தல், இரவாதம் போன்றவற்றில் உபரசச் சரக்குகளாக பயன்படுத்தப் படுகின்றன. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

சித்தர்கள், சித்தர் பாடல்கள், siththar, siththarkal, siththar books