Showing posts with label சித்தர்கள். Show all posts



பதிணெண் சித்தர் வணக்கம்
            
நந்தியகத்தியர் மூலம் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர்
கந்திடைக் காடரும் போகர் புலிக்கை யீசர்
கருவூரார் கொங்கணவர் மாகாலாங்கி
சிந்தியழகண்ண ரகப்பையர் பாம்பாட்டித்
தேரையரும் குதம்பைச் சட்ட சித்தர்
செந்தமிழ்ச்சீர் சித்தர் பதிணெண்மர் பாதம்
சிந்தித்தே அணியாகச் சேர்ந்து வாழ்வோம்.

1. அகத்தியர்
2. போகர்
3. கருவூரார்
4. புலிப்பாணி
5. கொங்கணர்
6. அகப்பேய் சித்தர்
7. சட்டைமுனி
8. சுந்தரானந்தர்
9. திருமூலர்
10. தேரையர்
11. கோரக்கர்
12. பாம்பாட்டி சித்தர்
13. சிவவாக்கியர்
14. உரோமரிஷி
15. காகபுசண்டர்
16. இடைக்காட்டுச் சித்தர்
17. குதம்பைச் சித்தர்
18. பதஞ்சலி முனிவர் 
Powered by Blogger.