Showing posts with label சித்த வைத்திய அகராதி. Show all posts

சித்த வைத்திய அகராதி 12951 - 13000 மூலிகைச் சரக்குகள்


வைசயந்திக் கொடி - வாதமடக்கிக்கொடி
வைசினி - பீஷம் , ஆண்குறிக்குக் கீழிருக்கும் விரை
வைத்கிகம் - திப்பிலி
வைதவாலச்செடி - காருகத்திரிச் செடி
வைதேகிகம் - திப்பிலி
வைத்திரேயமரம் - கானல்மாமரம்
வைநாகணத்திக்கொடி - காக்கட்டான்கொடி
வைநாகதவுப்பு - கரியுப்பு
வைநாகப்பூ - சிறுநாகப்பூ
வைநாகப்போளம் - கரியபோளம்
வைநாக மல்லி - நாக மல்லிகைச் செடி
வைநாகமாலிமரம் - காஞ்சிரை மரம்
வைநாகமுட்டிமரம் - விஷமுட்டிமரம்
வைநாசிகச்செடி - கானல்மிளகாய்ச்செடி
வைம்புரசமரம் - கரும்புரசமரம்
வையாரிகப்பட்டை - கிழியூரற்பட்டை
வௌசாலகப்பூடு - மல்லிக்கூடு
வொளசாலிக்கொட்டை - தேற்றாங்கொட்டை
வௌசிகக் கொடி - தாமரைக் கொடி
வௌசிகா முள்ளி - நீர்முள்ளிச் செடி
வௌசிகிக்கொழுந்து - மருக்கொழுந்துச் செடி
வௌசேகப்புல் - முயற்புல்
வௌசேதிகக் கொட்டை - எட்டிக்கொட்டை
வௌவாவியமரம் - மாமரம்
வௌவியாத்தாழைமரம் - மஞ்சட்டாழைமரம்
வௌவுகக் கொடி - வனமல்லிகைக் கொடி
வௌதவிமரம் - மாமரம்
வௌவுதமவாழைமரம் - மலைவாழை மரம்

முற்றிற்று.

சித்த வைத்திய அகராதி 12901 - 12950 மூலிகைச் சரக்குகள்


வேப்பாலாகமரம் - வெட்பாலைமரம்
வேப்பிலைநங்கை - மிளகாய்நங்கை
வேப்பூலிகவிரை - பூனைக்காலிவிரை
வேம்பாடம்பட்டை - சாயப்பட்டை
வேம்பாதிகச்செடி - நிலவேம்புச்செடி
வேம்பின்மேற்புல்லுருவி - நிம்பமேற்புல்லுருவி
வேம்புக்கொட்டை - வேப்பம்விரை
வேம்புமரம் - வேப்பமரம்
வேயரிசி - மூங்கிலரிசி
வேயல்மரம் - மூங்கில்மரம்
வேயிகாரம் - வெங்காரம்
வேய்மரம் - வேரல்மரம், மூங்கில்மரம்
வேரகக்கொடி - கற்பூரவல்லிக்கொடி
வேரல்மரம் - வேய்மரம்
வோச்சுமச்செடி - வெள்ளெருக்குச்செடி
வோச்சூரிச்செடி - நத்தைச்சூரிச்செடி
வோச்செடி - இருவேலிச்செடி
வோணக்கிக்கொடி - பைதிரிதிக்கொடி
வேர்க்கடலை - நிலக்கடலை
வேர்க்காந்திச் செடி - விஷ்ணுகரந்தைச் செடி
வேர்க்கொம்பு - இஞ்சி
வேர்க்கொழுந்து - வேலங்கொழுந்து
வேர்ப்பலா - முட்பலா
வேர்ப்பேலகச்செடி - காட்டேலச்செடி
வேலாமரம் - கருவேலாமரம்
வேலரமுற்றாழை - கடற்றாழை
வேலாமேற்புல்லுருவி - வேலின்மேற்புல்லுருவி
வேலாரைக்கொடி - கடலாரைக்கொடி
வேலிக்கொடி - வேலிப்பருத்திக்கொடி
வேலிக்கொவ்வைக்கொடி - கோவைக் கொடி
வேலிப்பருத்திக்கொடி - உத்தாமணிக் கொடி
வேலின்மேற்புல்:லுருவி - விதூசுமேற்புல்லுருவி
வேலித்தட்டை - கரும்புத்தட்டை
வேலிமுள் - கருவேல்முள்
வேல்மரம் - வேலாமமரம்
வேல்முகக்கொடி - கல்லாரைக்கொடி
வேழகக்கொடி - பீர்க்குக் கொடி
வேழதிமரம் - மூங்கில்மரம்
வேழாகிகக்கொட்டை - பூந்திக் கொடி
வேழ்த் தட்டை - கரும்புத் தட்டை
வேளாதரமரம் - வைம்புரசம்
வேளுகிப்பட்டை - வேம்பாடம் பட்டை
வேளுசிக்கட்டை - அகிற்கட்டை
வேளைச்செடி - தைவேளைச்செடி
வேறினக்கி - கற்பவுற்பத்தி
வேனில்நீர் - எச்சிலுமிழ்நீர்
வைகுராச்செடி - தும்பைச்செடி
வைகுண்ணியமரம் - பேரிலந்தைமரம்
வைக்கிராந்தபாஷாணம் - குமுதபாஷாணம்
வைக்கிராந்திதச் செடி - கிரந்திநாயகச் செடி

சித்த வைத்திய அகராதி 12851 - 12900 மூலிகைச் சரக்குகள்


வெள்ளையலரிச்செடி - அவுரிச்செடி
வெள்ளையவரைக்கொடி - குரும்பவரைக்கொடி
வெள்ளைவுரி - அவுரிச்செடி
வெள்ளையாவிகமரம் - ஆவிமரம்
வெள்ளையாமணக்கு - ஆமணக்குச்செடி
வெள்ளையாமிதக்கீரை - வெண்முள்ளிக்கீரைச் செடி
வெள்ளையாவரை - சுசியாவரை
வெள்ளையீருகொல்லி - வெண்சதாகத மரம்
வெள்ளையீருள்ளி - ஈருள்ளிப்பூண்டு
வெள்ளையூதிதம் - வெண்கடுகு
வெள்ளையூமத்தை - ஊமத்தைச்செடி
வெள்ளையௌளு - நரையௌளு
வெள்ளைவாக்கப்பால் - வெள்ளெருக்குப்பால்
வெள்ளைவாடாமல்லிகை - பால்வாடா மல்லிகைச்செடி
வெள்ளை வாதரக்காட்சிமரம் - வாதரக்காட்சிமரம்
வெள்ளைவிஷ்ணுகரந்தை - சுவேதவிஷ்ணுகரந்தை
வெள்ளைவெட்சிப்பூச்செடி - வெட்சிப்பூச்செடி
வெள்ளைவெற்றிலை - சுவேதவெற்றிலை
வெள்ளைவேசிகச்சிமிட்டி - சிமிட்டிச்செடி
வெள்ளை வேலன்மரம் - வெள்வேலா மரம்
வெறிக்கடுக்காய் - பேய்க்கடுக்காய்
வெறுகடி - மூன்றுவிரற்சேர்த்தல்
வெற்பு - மலை - பருவதம் - கிரி
வெற்றித்தண்டுச்செடி - நுரையிண்டுச்செடி
வெற்றிலைக்கொடி - கருப்புவெற்றிலைக்கொடி
வெற்றிலைத்தண்டுலம் - வேம்பின் மேற்புல்லுருவி
வெற்றிலைவள்ளிக்கிழங்குக் கொடி - நாகவள்ளிக்கிழங்குக்கொடி
வெற்றுகச்செடி - வட்டத்துத்திச்செடி
வென்பீலிகச்செடி - இருவேலிச்செடி
வேகிகக் கொடி - அடம்புக்கொடி
வேசிநங்கைச்செடி - மிளகாய்நங்கைச்செடி
வேங்கைமரம் - திமிசுமரம்
வேசயப்பட்டை - லவங்கப்பட்டை
வேசயப்பத்திரி - லவங்கப்பத்திரி
வேசயப்பூ - லவங்கப்பூ
வேதகம் - கற்பூரம்
வேதவரிசி - வாலுளுவையரிசி
வேதவாரிதிச்செடி - கஸ்தூரியலரிச்செடி
வேதன்காய் - கடுக்காய்
வேதிரிமரம் - இலந்தைமரம்
வேதை - ஏமம்
வேதைக்கன்னிச்செடி - நாய்வேளைச்செடி
வேதைவிருட்சம் - உரோமவிருட்சம்
வேத்திரக்கோரை - உப்பங்கோரை
வேத்திரச்செடி - இலந்தைச்செடி
வேந்தன்பட்டை - அரசன்பட்டை
வேந்தன்மரம் - அரசமரம்
வேந்திசமிளகு - வெண்மிளகு
வேப்பமரம் - நிம்பமரம்
வேப்பம்பாசி - நிம்பப்பாசி

சித்த வைத்திய அகராதி 12801 - 12850 மூலிகைச் சரக்குகள்



வெள்வெற்றிலை - கற்பூரவெற்றிலை
வெள்வேலமரம் - பெருவேலாமரம்
வெள்வேலிகக்கொடி - வேலிப்பருத்திக்கொடி
வெள்ளகில்மரம் - அகில் மரம்
வெள்ளரளிச் செடி - பாலரளிச்செடி
வெள்ளராதீதக் கொடி - வெண்சாரணைக்கொடி
வெள்ளரிக்கொடி - அரிக்கொடி
வெள்ளரிப்பூசணிக் கொடி - மிலாம்பூசணிக்கொடி
வெள்ளறுகுச்செடி - வெள்ளையறுகுக்கொடி
வெள்ளனிமரம் - வெண்பாதரிமரம்
வெள்ளாட்டுப்பால் - கருப்பாட்டுப்பால்
வெள்ளாம்பல்மலர் - வெள்ளையல்லிமலர்
வெள்ளண்டு - நுரையிண்டுகொடி
வெள்ளிலை - வெற்றலை
வெள்ளுகாமரம் - உகாமரம்
வெள்ளுப்பு - கடற்பாரையுப்பு
வெள்ளெருக்குச்செடி - சுவெதவெருக்குச் செடி
வெள்ளெலி - வெள்ளைஎலி
வெள்ளைக்கடுக்காய் - அமிர்தக் கடுக்காய்
வெள்ளைக்கண்டங்கத்திரி - வெண்கண்டங்கத்திரிக்கொடி
வெள்ளைக்கரிசலாங்கண்ணி - கரிப்பான்செடி
வெள்ளைக்கற்கண்டு - சீனிக்கற்கண்டு
வெள்ளைக்காக்கணக்கொடி - வெண்காக்கணத்திக் கொடி
வெள்ளைக்கிலுகிலுப்பை - கிலுகிலுப்பைச்செடி
வெள்ளைக்குங்கிலியம் - வெண்குங்கிலியம்
வெள்ளைச்சங்கு - சங்கஞ்செடி
வெள்ளைச்சதிகமிளகு - வெண்மிளகு
வெள்ளைச்சாரணை - சுவேதச் சாரணைக்கொடி
வெள்ளைச்செவ்வந்தி - வெண்செவ்வந்திச்செடி
வெள்ளைச்சோளம் - அரிச்சோளம்
வெள்ளைத்தாமரை - வெண்தாமரைக்கொடி
வெள்ளைத்தொட்டாற்சிணுங்கி - வெண்விலாசணிச்செடி
வெள்ளைநாவிக்கிழங்கு - வெள்வேலாங்காய்
வெள்ளைநீர்முள்ளி - சுவெதநீர்முள்ளிச்செடி
வெள்ளைப்பசலிக்கொடி - வெண்பசலிக்கொடி
வெள்ளைப்பாகற்கொடி - வெண்பாகற்கொடி
வெள்ளைப்பாஷாணம் - வெண்பாஷாணம்
வெள்ளைப்பாவட்டைச்செடி - இந்திரரேயச்செடி
வெள்ளைப்புளிச்சற்கீரை - புளிச்சற்கீரை
வெள்ளைப்பூகிகக்கொடி - வெள்ளரிக்கொடி
வெள்ளைப்பூசணிக்காய் - பெரும்பூசணிக்காய்
வெள்ளைப்பூண்டு - வெள்வெங்காயப்பூண்டு
வெள்ளைமந்தாரை - வெண்மந்தாரைச்செடி
வெள்ளைமிளகு - வெண்மிளகு
வெள்ளைமுள்முருங்கை - முள்ளுமுருங்கைமரம்
வெள்ளையகில் மரம் - வெண்காகதுண்டமரம்
வெள்ளையடுக்கரளி - சுவேதவடுக்கலரி
வெள்ளையத்திக்காய் - கல்லத்திக்காய்
வெள்ளையலரிச்செடி - அலரிச்செடி
வெள்ளையல்லிக்கொடி - அல்லிக்கொடி

சித்த வைத்திய அகராதி 12751 - 12800 மூலிகைச் சரக்குகள்


வெண்நவ்வல் - வெண்நாவல்மரம்
வெண்நொச்சி - ஐந்திலைநொச்சிச்செடி
வெண்பசீராக்கிழங்கு - வெந்தோன்றிக்கிழங்கு
வெண்பசலிக்கொடி - சுவேதப்பசலிக்கொடி
வெண்பச்சைக்கட்லை - வெள்ளைப்பச்சக்கடலை
வெண்பாதிரிமரம் - பாதிரிமரம்
வெண்புரசமரம் - வெண்போதமரம்
வெண்புலிவிதை - பூலிவிதை
வெண்மணிச்செடி - நறுவீழிச்செடி
வெண்மாதுளை - வெள்ளைமாதளைச்செடி
வெண்மிளகாய் - வெள்ளைமிளகாய்
வெண்மிளகியரிசி - நெல்லரிசி
வெண்மிளகு - சுவேகமிளகு
வெண்மிளகுதக்காளி - மிளகுதக்காளி
வெண்முளகாய் - சுவேதகாய்
வெண்முள்ளிக்கீரை - முள்ளிக்கீரை
வெதிர்காமரம் - மூங்கில்மரம்
வெதுப்பச்சூரி - நத்தைசூரிவிரை
வெதுப்படக்கி - தலைசுருளிக்கொடி
வெதும்பாச்செடி - வெள்ளைதயாளைச்செடி
வெந்தநெல்லரிசி - புழங்கலரிசி
வெந்தபிகிரி - சுடுபிணம்
வெந்தயச்செடி - விமலோதயச்செடி
வெந்தலமரம் - குங்கிலியமரம்
வெந்தலயம் - வெந்தயம்
வெந்தேக்கிரி - தீயொதல்
வெந்தேக்குமரம் - பின்ளைத்தேக்க
வெந்தேட்கொடுக்குச்செடி - பெருந்தேட்கொடுக்குச்செடி
வெந்தோதிக விரை - அழிஞ்சில்விரை
வெந்தோன்றிகாச் செடி - கண்ணுப்பீழைச்செடி
வெந்தோன்றிக்கிழங்கு - நாவிக்கிழங்கு
வெப்பாலைமரம் - பாலைமரம்
வெம்பிளிக்கைச்செடி - செவ்வெருக்கிலைச்செடி
வெய்யோன் - சூரியன்
வெருகடி - மூன்றுவிரல்கொண்டது
வெருகடுக்கொடி - பூனைக்காலிக்கொடி
வெருகக்கிழங்கு - மெருகன் கிழங்கு
வெருகாமுள்ளி - நீர்முள்ளி விதை
வெருணிச்செடி - பாவட்டைச்செடி, ஆடுதீண்டாப்பாளைச்செடி
வெருவந்தக்கொடி - சௌந்திரியக்கொடி
வெலிகம் - கற்றாழை
வெலிகயக்கீரை - சொக்காக்கீரை
வெல்லம் - கரும்பின்வெல்லம்
வெளிச்சிப்பிசின் - விளாம்பிசின்
வெளித்தாமரை - ஆகாயத் தாமரை
வெளித்துகமரம் - முருக்குமரம்
வெளிநீர் - ஆகாயநீர்
வெளிறுமரம் - நறுவிளிமரம்
வெளுப்பத்தி - எலும்ப
வெள்வெங்காயம் - வெள்ளைவெங்காயம்

சித்த வைத்திய அகராதி 12701 - 12750 மூலிகைச் சரக்குகள்


வெண்கட்டுக்கொடி - சிறுகட்டுக்கொடி
வெண்கண்டங்கத்திரி - வெள்ளைக்கண்டங்கத்திரிக் கொடி
வெண்கராசிகப்பாலை - வெப்பாலை மரம்
வெண்கருங்காலி மரம் - வெக்காளிமரம்
வெண்கரும்பு - ஆலைக்கரும்புத்தட்டை
வெண்கலிக்கடுகு - வெண்கடுகு
வெண்களற்சிக்கொடி - களற்சிக்கொடி
வெண்களிக்கரும்பு - வெண்கரும்புத்தட்டை
வெண்காக்கட்டான - கரக்கட்டானகொடி
வெண்காக்கியமிளக - வெண்மிளகு
வெண்காந்தல்மலர் - காந்தண்மலர்
வெண்காலிமரம் - வெக்காளிமரம்
வெண்கிலுகிலுப்பைச்செடி - பேய்மிரட்டிச்செடி
வெண்கீரைத்தண்டு - வெள்ளைகீரைத் தண்டு
வெண்குகக் கடலை - வெண்கடலை, சிறுகடலை
வெண்குங்கிலியம் - வெந்தயம்
வெண்குண்டுமணி - வெள்ளைக்குண்டுமணி
வெண்குப்பைமேனி - குப்பைமேனி
வெண்குமுதக்கொடி - வெள்ளாம்பற்கொடி
வெண்கூதாளக்கொடி - தாளிக்கொடி
வெண்கொடிவேலி - கொடிவேலிச்செடி
வெண்கொம்பன்பாகல் - வெள்ளைக்கொம்பன்பாகற்கொடி
வெண்கொம்புப்புடல் - பேய்பபுடற்கொடி
வெண்கொய்யாமரம் - வெள்ளைக்கொய்யாமரம்
வெண்கொறண்டிச்செடி - முட்குறண்டிச்செடி
வெண்கொழுஞ்சி - வெள்ளைக்கொழுஞ்சிச்செடி
வெண்கொள்ளுச்செடி - நரைகொள்ளுச்செடி
வெண்கோடப்பட்டை - அக்காரப் பட்டை
வெண்சலசக்கொடி - வெண்டாமரைக்கொடி
வெண்சாரணை - வெள்ளைச்சாரணைக் கொடி
வெண்சித்தகத்திமரம் - வெண்சம்பைமரம்
வெண்சிவதை - சிவதைவேர்
வெண்சீந்திற்கொடி - அமுதவல்லி
வெண்செவ்வந்தி - வெண் சாமந்திப்பூச் செடி
வெண்டாழைமரம் - தாழைமரம்
வெண்டுமிளகாய் - குண்டுமிளகாய்
வெண்டூகிக்கரும்பு - வெண்கரும்புத்தட்டை
வெண்டைச்செடி - வெண்டிச்செடி
வெண்ணாகம் - வெள்ளீயம்
வெண்ணாங்குமரம் - ஒடைமரம்
வெண்ணாரைமரம் - நாரைமரம்
வெண்ணாவல்மரம் - வெள்ளைநாவல்மரம்
வெண்தினை - தினை
வெண்தீவிரக்கொடி - வெண்காக்கட்டான்கொடி
வெண்துத்தி - பால்துத்திச்செடி
வெண்துருவாதிதம் - வெண்குங்கிலியம்
வெண்துவரை - வெள்ளைத்துவரை
வெண்தூதகிக்கொடி - வெண்சாரணைக்கொடி
வெண்தூதுவளை - வெள்ளைத்தூதுவளைக்கொடி
வெண்தொயிலிக்கீரை - துயிலிக்கீரைச்செடி

சித்த வைத்திய அகராதி 12651 - 12700 மூலிகைச் சரக்குகள்


வீரசாகிக்கொட்டை - சேங்கொட்டை
வீரசாகிமரம் - அழிஞ்சில்மரம்
வீரச்செல்விச்சாரணை - சத்திச்சாரணை
வீரணிவேர் - விலாமிச்சைவேர்
வீரதத்துவவேர் - கொடிவேலிவேர்
வீரதருமரம் - மருதமரம்
வீரதாருமரம் - விடத்தலைமரம்
வீரபாஷாணம் - சவ்வீர பாஷாணம்
வீரமரம் - வேங்கைமரம்
வீரிடமரம் - நாவல்மரம்
வீரிணிகாமரம் - வில்வமரம்
வீரிப்பால் - எருக்கம்பால்
வீரிப்பாவிகவிரை - எட்வெரை
வீரிப்பாளைக்கொடி - பங்கம்பாளைக்கொடி
வீரிமுத்தெண்ணை - விளக்கெண்ணெய்
வீரியதேசிச்செடி - வல்லாரைச்செடி
வீரியத்திசி - வாளானாசி
வீரியப்பிசின் - சாலாம்பிசின்
வீரைச்செடி - வட்டத்திருப்பிச்செடி
வீழிச்செடி - விழுதிச்செடி
வீழ்வேயக்கொடி - கொடிச்சம்பங்கி
வீறுகநவ்வல் - கொடிநவ்வல்
வெகுடுத்தட்டை - நாணல்தட்டை
வெகுட்சிமரம் - பூவரசுமரம்
வெகுபத்திரிமரம் - அரிநெல்லிமரம்
வெகுரசாலிமரம் - வெக்காலிமரம்
வெகுரசத்தட்டை - கரும்புத்தட்டை
வெகுராசகப்பூண்டு - வெங்காயப்பூண்டு
வெகுலாங்கப்பாளை - ஆடுதின்னாப்பாளைக் கொடி
வெகுவாதகவேர் - வெட்டிவேர்
வெகுலாதிகம் - சிற்றேலம்
வெகுலாதிகப்பாக்கு - வெட்டுப்பாக்கு
வெக்காலிமரம் - வெண்காலிமரம்
வெங்காயப்பூண்டு - ஈரவெங்காயப்பூண்டு
வெங்காரம் - வெண்காரம்
வெடி - வெடியுப்பு
வெடிகாரம் - சிலைக்காரம்
வெடுபாலைமரம் - பாலைமரம்
வெடசிப்பூச்செடி - சுவேதகிச்செடி
வெட்டிவேர் - இருவேலிவேர்
வெட்டணிமூலம் - திப்பிலிமூலம்
வெட்டுப்பாக்கு - லவங்கச்சில்பாக்கு
வெட்பலாவிதமரம் - வெள்வேலாமரம்
வெட்பாலைமரம் - பாலைமரம்
வெட்பாவட்டைச்செடி - ஆடாதோடைச்செடி
வெண்கடம்புமரம் - கடம்புமரம்
வெண்கடலித்தேக்கு - வெந்தேக்குமரம்
வெண்கடலை - வெண்முதிரைக் கடலை
வெண்கடிகச்பாலை மரம் - வெப்பாலைமரம்
வெண்கடுகு - வெள்ளைக்கடுகு

சித்த வைத்திய அகராதி 12601 - 12650 மூலிகைச் சரக்குகள்


விருவிட்டான்கொடி - வெரிவிட்டான்கொடி
விலக்குநாள் - மாதவிடாய்
விலங்கலம் - சதகுப்பை
விலாமிச்சைவேர் - இருவேலிவேர்
விலாரிச்செடி - விலாமிச்சைசெடி
விலுபன்னிக்குரும்பை - உதிர்குரும்பை
விலேபிகக்கொடி - நீர்ச்சுண்டிக்கொடி
வில்லுகாச்சடைச்சி - வாய்க்காற்சடைச்சிச் செடி
வில்லுவமரம் - வில்வமரம்
வில்லோசைநீர் - சுத்தகங்கை
வில்வமரம் - தேவதாமரம்
விவகாதமரம் - செந்தணக்குமரம்
விழலரிசி - வாலானாசி
விழல்மூரிமரம் - பேரிச்சமரம்வ
விழுதரசமரம் - புண்ணியவரசமரம்
விழுதிகாவிரை - ஆலவிரை
விழுதிச்செடி - வீழிச்செடி
விழுதுமரம் - ஆலமரம்
விளகக்கொட்டை - சேங்கொட்டை
விளக்குநீர் - கங்கைநீர்
விளக்கெண்ணெய் - முத்தெண்ணெய்
விளங்கமரம் - வாழைமரம்
விளங்கம் - வாயுவிளங்கம்
விளங்கரத்தை - சிற்றரத்தை
விளத்தாருக்கொடி - அடம்புக்கொடி
விளம்பிவஞ்சிக் கொடி - குறிஞ்சிக்கொடி
விளவுமரம் - விளாமரம்
விளாத்திச்செடி - பீச்சுவிளாத்தி
விளாத்திதாவரிசி - வாற்கோதுமையரிசி
விளாமரம் - பெருவிளாமரம்
விறுமதருமரம் - புன்முருக்குமரம்
விறுமத்தும்பிலா - விஷத்தும்பிலாமரம்
விறுமமூலி - பிரமிச்செடி
விறைப்புசிக்கொடி - கருடன்கொடி
விற்புருதிநாயகச்செடி - அமுக்கிராச்செடி
வினகமரம் - சேங்கொட்டை மரம்
வினைவிகாசச்செடி - குப்பைமேனிச்செடி
வின்னாகரோகணி - கடுகுரோகணி
வீசகாமரம் - வேங்கைமரம்
வீச்சன்னியமரம் - வில்வமரம்
வீச்சன்னியம் - மந்திரம்
வீடிகையிலை - வெற்றிலை
வீடிக்கொடி - வோல்லாக் கொத்தானகொடி
வீட்டுத்தீமரம் - அகத்திமரம்
வீதசாகிவேர் - விலாமிச்சைவேர்
வீதசோகமரம் - அசோகமரம்
பீதபுட்பி - குக்கில்
வீத்துகக்கொடி - வெள்ளரிக்கொடி
வீத்துகிச்செடி - வீழிச்செடி
வீத்துகிதம் - சதகுப்பை

சித்த வைத்திய அகராதி 12551 - 12600 மூலிகைச் சரக்குகள்


வியல்பூதிமரம் - வில்வமரம்
வியன்மணிவிருட்சம் - சோதிவிருட்சம்
வியாக்கிரிக் கொடி - கண்டங்கத்திரிக் கொடி
வியாசாக்கியப்புல் - பூனைப்புல்
வியாசிதம் - கோஷ்டம்
வியாப்பிரகக்கொடி - வள்ளைக்கொடி
வியாப்பிரயம் - கோஷ்டம்
வியாமகந்திப்புல் - பேய்ப்புல்
வியானவப்பூடு - மயிற்காலடிப்பூடு
விரகதக்கொடி - வெண்சாரணைக் கொடி
விரசகப்பாரைமரம் - குடசப் பாலைமரம்
விரணம்போக்கிப்பாளை - ஆடுதின்னாப்பாளை
விரல்நொச்செடி - நாயுருவிச்செடி
விரவியப்பருத்தி - இலாடன்பருத்திச் செடி
விரவிக்கொடி - வெள்ளரிக்கொடி
விராகனிடை - முப்பத்திரண்டு குன்றிமணியிடை
விராலிச்செடி - விலாரிச்செடி
விராற்கசச்செடி - பூலாஞ்செடி
விரிசிராச்செடி - கையாந்தகரைச்செடி
விரிஞ்சணன்செடி - பிரமதண்டுச்செடி
விரிபூடுகம் - பற்படாகம்
விரியன் பாஷாணம் - பறங்கிப்பாஷாணம்
விரிகியரிசி - நெல்லரிசி
விரிடமரம் - வெட்பாலைமரம்
விருகக்கிழங்கு - வெருகங்கிழங்கு
விருகற்பாதமரம் - ஆலமரம்
விருசகத்திப்புல் - அறுகம்புல்
விருசகாக்கரந்தைச் செடி - விஷ்ணுகரந்தைச்செடி
விருசமரம் - நரிவிளிமரம்
விருசலப்புல் - விஸ்வாமித்திரன் புல்
விருசலாப்ககொடி - பெருநெருஞ்சிக்கொடி
விருசாவிகமரம் - வாதாங்கொட்டை மரம்
விருச்சநாதமரம் - ஆலமரம்
விருச்சிகக்கொடி - சாரணைகொடி
விருச்சிகாவாழைமரம் - நாட்டுவாழைமரம்
விருச்சிகொடுக்குச்செடி - தேள்கொடுக்குச்செடி
விருச்சோபலமரம் - தென்னை
விருதச்செடி - வெள்ளெருக்குச்செடி
விருதுகசக்கொடி - மெழுகுபேய்ப்பீர்க்குக்கொடி
விருத்தபன்னிப்பாளை - பங்கம்பாளைக்கொடி
விருத்தபுட்பமரம் - வாகைமரம்
விருத்தமச்செடி - நிலக்கடம்புச்செடி
விருத்தமல்லிகை - குடமல்லிகைச் செடி
விருத்தமாலிமரம் - விளாமரம்
விருத்திமரம் - மருதுமரம்
விருத்தியச்செடி - பெருவீடகொள்ளுச்செடி
விருந்தமரம் - வேப்பமரம்
விருந்தயம் - கற்கடகசிங்கி
விருமன்னியக்கொட்டை - சேங்கொட்டை
விரும்பாடிகச்செடி - அழுகண்ணிச்செடி

சித்த வைத்திய அகராதி 12501 - 12550 மூலிகைச் சரக்குகள்


விஷ்ணுவேதைச்செடி - கருந்துளசிச் செடி
விடைதாரிகச்செடி - யானைமயக்கிச் செடி
விடையம் - அதிவிடையம்
விடையூர்திச்செடி - சிவகரந்தைச் செடி
விட்டரிமரம் - அகத்திமரம்
விட்டிகாப்பருத்தி - லண்டன்பருத்திச் செடி
விட்டிலாமரம் - பிராமரம்
விட்டுணுப்பிரியச் செடி - துளசிச்செடி
விண்ணாகிப்புல் - காவட்டம்புல்
விண்ணாங்குமரம் - நாங்கில்மரம்
விண்ணாரகமரம் - மாதளைமரம்
விண்ணாரிகக் கொடி - அப்பைக்கோவைக்கொடி
விண்ணாரோகணி - கடுகுரோகணி
விண்ணுகக்கீரை - கறிமுள்ளிக்கீரை
விண்பகசகத்தி - சிவப்பகத்திமரம்
விண்பரிமரம் - மூங்கில்மரம்
விண்மணிச்செடி - சூரியகாந்திச்செடி
விதாரிகச்செடி - புன்முருக்குச்செடி
விதாருகக்கிழங்கு - கருணைக்கிழங்கு
விதிபிறந்தமதி - நரபிக்கொடி
விதிபிறந்த விடையம் - யானைக்கொம்பனதி விடையம்
விதுகங்காய் - மிதுக்கங்காய்
விதைகாலிகச்செடி - வட்டக்கிலுகிலுப்பைச்செடி
விதையத்திப்பழம் - சீமையத்திப்பழம்
வித்திகப்பூ - இந்துப்பூ
வித்தியமரம் - தான்றிமரம்
வித்திரகச்செடி - வெள்ளெருக்குச் செடி
வித்திராசிதக்கொடி - வள்ளைக்கொடி
வித்துகநீர் - கங்கைநீர்
வித்துசக்கொடி - தாளிக்கொடி
விஸ்வாமித்திரன்புல் - தருப்பைப்புல்
விநாயகர் கைப்பிடி - யானைக்கொம்பு
விந்தவாஷாணம் - குதிரைப்பற்வாஷாணம்
விந்தியவசனி - கோஷ்டம்
விந்துகவுளிச்செடி - சடைச்சிச்செடி
விந்தூகம் - சாதிலிங்கம்
விந்தையப்பட்டை - செங்கத்தாரிப்பட்டை
விபணச்செடி - அச்சஞ்செடி
விபத்தமரம் - காஞ்சிரைமரம்
விபனப்பூடு - பாம்பு கொல்லிப்பூடு, கீரிப்பூடு
விபீதமரம் - தான்றிமரம்
விபுதகவஞ்சிக்கொடி - வஞ்சிக்கொடி
விபுதகந்தச்செடி - நெய்ச்சிட்டிச் செடி
விப்புருதிக்கிழங்கு - பல பிள்ளைக்கிழங்க
விப்புருதிநாயகச்செடி - அமுக்கிராச்செடி
விமலோதயச் செடி - வெந்தயச்செடி
விம்பகக்கொடி - கோவைக்கொடி
விம்படச்செடி - கடுகுச்செடி
வியல்கனாகம் - திப்பிலி
வியல்காதிகமரம் - வஞ்சிமரம்

சித்த வைத்திய அகராதி 12451 - 12500 மூலிகைச் சரக்குகள்


விசத்துருகக்கொடி - அடம்புக்கொடி
விசமுட்டிமரம் - காஞ்சிரைமரம்
விசராகமரம் - மகிழமரம்
விசலிக்கொடி - சீந்திற்கொடி
விசலியக் கிழங்கு - வெந்தோன்றிக்கிழங்கு
விசவல்லிச்செடி - கீழ்காய் நெல்லிச்செடி
விசாதப்பசளைக்கொடி - கொத்துப்பசளைக் கொடி
விசாலமரம் - கடம்பமரம்
விசானபூமி - மயானம்
விசித்தி - கடுகு
விசிப்புக்கிழங்கு - விப்புருதிக்ழங்கு
விசிமந்தமரம் - வேப்பமரம்
விசிரகந்தி - பொன்னாதாரம்
விசுதக்கொடி - கறிப்புடோற்கொடி
விசுமிக்காரை - மதுர்காரைச்செடி
விசுவதிக்கம் - அதிவிடையம்
விசுவநாதச்செடி - சிவகரந்தைச்செடி
விசுவாசிமரம் - வேங்கைமரம்
விசுவாமித்திரப்புல் - தெற்பைப்புல்
விச்சதையக்கொடி - புல்லூரிக்கொடி
விச்சயப்பால்மரம் - ரப்பர்பால் மரம்
விச்சாந்திச்செடி - வெள்ளெருக்குச்செடி
விச்சலித்தெல்லு -யானைத்தெல்லுக்கொடி
விச்சில்லிக்கொடி - பேய்த்தும்மட்டிக்கொடி
விச்சிரகாத்திப்பிலி - யானைத்திப்பிலி
விச்சிரப்புல் - கோரைப்புல்
விச்சுவனிமரம் - பூதமரம்
விச்சைச்செடி - வெள்ளெருக்குச்செடி
விஞ்சுதாரகச்செடி - மலையெருச்செடி
விடக்குநாறி - புறங்கைநாறிச் செடி
விடங்கச் செடி - சிற்றா முட்டிச்செடி
விடத்லைமரம் - பொடித்தலைமரம்
விடத்தாகிகச்செடி - யானைநெருஞ்சிற் செடி
விடத்தாரி - விஷத்தும்புலா மரம்
விடத்தேரிச் செடி - விடப்பூரைச் செடி
விடப்பதிக்கொடி - ஆடுதீண்டாப்பாளைக் கொடி
விடப்பாலை - விஷப்பாலைக் கொடி
விடப்பூலாமரம் - விஷப்பூலாமரம்
விடமரக்கனி - எட்டிப்பழம்
விடமருது - விஷமருது
விஷமல்லிகாச்செடி - நாகமல்லிகைச் செடி
விடமல்லிகை - நாகைமல்லிகைச் செடி
விடமீட்டிமரம் - காஞ்சிரைமரம்
விடமீனமரம் - பிராமுட்டிமரம்
விடமுட்டிமரம் - காஞ்சிரைமரம்
விஷமூங்கில் - விடமூங்கிற்செடி
விஷமூலகப்பாலை - விடப்பாலைக்கொடி
விஷ்ணுகரந்தை - விஷ்ணுகாந்திச் செடி
விஷ்ணுதுளசி - திருத்துளசி
விஷ்ணுமனைவி - அரிதாரம்

சித்த வைத்திய அகராதி 12401 - 12450 மூலிகைச் சரக்குகள்


வார்மூலி - பூநீறு, வெடியுப்பு
வாலகேகயப்பட்டை - கொஞ்சிப் பட்டை
வாலபத்திரமரம் - கருங்காலிமரம்
வாலபாகிக மரம் - மொந்தன்வாழைமரம்
வாலானரிசி - வீரியத்தரிசி
வாலிகைக்கீரை - கொடிக்காசரைக்கீரை
வாலுங்கிக்காய் - கக்கரிக்காய்க் கொடி
வாலுவித்தேக்கு - மோதகத்தேக்கு மரம்
வாலுளுவையரிசி - வாலானாசி
வாலூகம் - விஷம்
வாலேந்திரபோளம் - வெண்போளம்
வாலைசாரம் - சத்திச்சாரம்
வாலைநீர் - வழலைநீர் , திராவகம்
வால்மிளகு - ஔதசியமிளக
வால்மீகமரம் - மராமரம்
வால்மீகிச்சோறு - புற்றான்சோறு
வாழகிகம் - குந்துருக்கம்
வாழகிச்சாரணை - வட்டச்சாரணைக்கொடி
வாழ்புளப்பிச்செடி - முல்லைச்செடி
வாழ்மகியரசு - புண்ணியவரசு மரம்
வாழ்னாதிக்கொடி - தூதுவளைக்கொடி
வாழைமரம் - கதலிமரம்
வாழ்மடந்தை - அரிதாரம்
வாளம் - நேர் வாளம்
வாளவருவி - குடியிருப்போர்
வாளவரைக்கொடி - வெள்ளையவரைக் கொடி
வாளாகக்கொடி - கொடிமுல்லை
வாற்கோதுமையரிசி - பார்லியரிசி
வானகிநீர்ச்சாதம் - மோர்ச் சாதம்
வானக்கெந்தி - கெந்தகம்
வானத்திமிறி - தைலம்
வானபத்திரமரம் - பலாமரம்
வானபாசியமரம் - இலட்சைக்கெட்ட மரம்
வானப்பிராதீதமரம் - இலுப்பை மரம்
வாமுட்டி மரம் - நெட்டிலிங்கமரம்
வானவல்லிக்கொடிடி - மின்னிக்கொடி
வானவுப்பு - வெடியுப்பு
வானாசிப்பூ - ரோஜாப்பூ
வானாவியரிசி - கார்போகவரிசி
வான்கொடி - ஆகாயவல்லிக்கொடி
வான்மீகச்சோறு - புற்றாஞ்சோறு
வான்மிகப்பூ - குங்குமப்பூ
வான்முட்டிமரம் - நெட்டிலிங்கு மரம்
வான்மேனி - கொட்டான்மரம்
விகசதிக்கொடி - குறட்டைக்கொடி
விகசனாதியறுகு - யானையறுகு
விகசிதமரம் - புன்முருக்குமரம்
விகசிதமிச்கை - கொடியெலிமிச்சை
விகுரிச்செடி - வெள்ளெருக்குச்செடி
விகுளிமரம் - விடத்தலைமரம்

சித்த வைத்திய அகராதி 12351 - 12400 மூலிகைச் சரக்குகள்


வாதாடுகாளிச்செடி - மணத்தக்காளிச்செடி
வாதாணமரம் - தேக்குமரம்
வாதாரிச்செடி - ஆமணக்குச்செடி
வாதிகாரம் - வெடிகாரம்
வாதிவக்கொடி - வஞ்சிக்கொடி
வாதுகைச்செடி - நிலவாகைச்செடி
வாதூகச்செடி - சேம்புச்செடி
வாதூகிகக்கொடி - மெழுகுபேய்ப்பீர்க்கங்கொடி
வாதைவரிச்செடி - ஆமணக்குச்செடி
வாத்தியச்சுரை - கின்னாச்சுரை
வாத்துகாக்கொடி - மெழுகு பீர்க்கங்கொடி
வாணகந்தியுப்பு - வெடியுப்பு
வாணகாந்திகப்புல் - சோதிப்புல்
வாணிகச்செடி - அசமதாகச்செடி
வாணிதமரம் - மூங்கில்மரம்
வாண்டியமுட்டிச்செடி - பேராமுட்டிச்செடி
வாந்தகிமுன்னைமரம் - மூவிலைமுன்னைமரம்
வாந்திரியமரம் - தான்றிமரம்
வாபிதம் - வரகு
வாமகமாமிசம் - முடிமாமிசம்
வாமசுக்கிலவிரை - பொன்னாவிரை
வாமநீர் - காமநீர்
வாமரோதயம் - ஈரல்
வாமலோசிகம் - கற்றாழை
வாமல்மேனிக்கற்றாழை - சோற்றுக்கற்றாழை
வாமிகக்கொழுப்பு - சரிரக்கொழுப்பு
வாம்பல்மரம் - மூங்கில்மரம்
வாயசவிரை - காக்கைகொல்லி விரை
வாய்கட்டிமூலி - குத்துப்பிடாரிச்செடி
வாய்க்காற்சடைச்சி - வெதுப்படக்கி
வாய்விளங்கம் - பரிவிளங்கம்
வாரகிப்பழம் - சமுத்திராப்பழம்
வாரணமரம் - மாவுலிங்கமரம்
வாரணமாகிகம் - மூவிலைக்குருந்து மரம்
வாரணமுட்டை - கோழிமுட்டை
வாரணவல்லபை மரம் - வாழைமரம்
வாரிசாதமலர் - தாமரைமலர்
வாரிதிவித்து - கடல்நுரை
வாரிப்பிரசாதமரம் - தேற்றாமரம்
வாரிசக்கொடி - தாமரைக்கொடி
வாருகக்கொடி - வெள்ளரிக்கொடி
வாருசிக்கொடி - மொச்சைக்கொடி
வாருணமரம் - மாவலிங்கமரம்
வாருதிப்பாசி - கடற்பாசி
வார்த்தகிக்கற்றாழை - குமரிக்கற்றாழை
வார்த்தகுக்கொடி - முல்லைக்கொடி
வார்த்தாகிகச்செடி - சிறுவழுதலைச்செடி
வார்த்தாசகச்செடி - மோகனத்திச் செடி
வார்த்தாபகச்செடி - கத்திரிச்செடி
வார்ப்பனை - கூந்தற்பனைமரம்

சித்த வைத்திய அகராதி 12301 - 12350 மூலிகைச் சரக்குகள்


வன்னிவிருட்சம் - சுடர்விருட்சம்
வாகவிக்கீரை - செங்கீரை
வாகனாசிப்பயறு - பனிப்பயற
வாகினிமரம் - பாதிரிமரம்
வாகினிமுந்திரி - கொடிமுந்திரி
வாகுசக்கீரை - குப்பைக்கீரை
வாகுனிக்காரை - பெருங்காரை மரம்
வாகுனிச்செடி - கீழ்காய்நெல்லி
வாகைச்செடி - நிலவாகைச்செடி
வாகைமரம் - பெருவாகைமரம்
வாகைமேற்புல்லுருவி - வாகுமேற்புல்லுருவி
வாசந்திக்கொடி - குருக்கத்திக்கொடி
வாசந்திரமல்லி - கொத்தமல்லிச்செடி
வாசப்பச்சை - மாசிப்பச்சை
வாசவுப்பு - கல்லுப்பு
வாசனைப்புல் - தரகம்புல்
வாசனைப்பூலிகம் - சந்தன அத்தர்
வாசனைமரம் - சந்தனமரம்
வாசனைமருவி - புனுகு, புழுகு
வாசனைமல்லிகை - சாதி மல்லிகைச்செடி
வாசனையலரி - கஸ்தூர்யரளிச்செடி
வாசனைவெற்றிலை - கற்பூர வெற்றிலை
வாசனைவேதிகம் - கிராம்பு
வாசனைவேர் - விலாமிச்சைவேர்
வாசாங்கச் சாரணை - மூக்கரைச்சாரணைக் கொடி
வாசாங்கியம் - மிளக
வாசாணிமூலி - செவ்வாமணக்குச்செடி
வாசாதிச்செடி - ஆடாதோடைச்செடி
வாசித்தண்டு - ஆண்குறி
வாசிநீர் - ஆகாயநீர்
வாசுகி - நாகம்
வாடாப்பூ - தென்னம்பூ, கொய்யாதபூ, பனம்பூ
வாடாமல்லிகை - சிவப்புவாடா மல்லிகைச்செடி
வாணகத்திமரம் - அரசமரம்
வாணிமலர் - வெண்டாமரைமலர்
வாதகிச்செடி - ஆடாதோடைச்செடி
வாதசிரோமண் - நவச்சாரம்
வாதநாசனி - கொடிக்கள்ளி
வாதபோதமரம் - பலாசுமரம்
வாதமக்கிச்செடி - மேகசஞ்சீவிச்செடி
வாதமடக்கி - தழுதாழை
வாதமண்டிகச்செடி - வாதமடக்கிச்செடி
வாதமரம் - வில்வமரம்
வாதமையுப்பு - கரியுப்பு
வாதரக்காட்சி - அம்பலக்காட்சிமரம்
வாதரங்கம் - தேன்
வாதரங்கிகமரம் - அரசமரம்
வாதiவரிச்செடி - ஆமணக்குச்செடி
வாதாங்கொட்டை மரம் - வாதுமைமரம்
வாதாசணிப்பூடு - கீரிப்பூடு

சித்த வைத்திய அகராதி 12251 - 12300 மூலிகைச் சரக்குகள்


வறதாருக்கீரை - கறிமுள்ளிக்கீரை
வறப்பீகச்செடி - மிளகாய்நங்கைச்செடி
வற்கமாருதச்செடி - நாயுருவிச்செடி
வற்கலப்பட்டை - மரவுரிப்பட்டை
வற்குசாவரிசி - கார்போகவரிசி
வனசகதலிமரம் - காட்டுவாழைமரம்
வனசக்கொடி - தாமரைக்கொடி
வனசத்துளசி - முட்துளசி
வனசமூலிவிதை - நாயுருவி விதை
வனசரஞ்சனி - ஸ்தன்னயம்
வனசவாரி - தனம்
வனசீவிமரம் - வன்னிமரம்
வனசோபனக்கொடி - தாமரைக்கொடி
வனதீபம் - சோதிவிருட்சம்
வனத்துமுட்டை - காட்டெருமுட்கை
வனத்தெருவு - காட்டெருவு
வனத்தேரிச்செடி - ஆவாஞ்செடி
வனநங்கை - மலைநங்கைச்செடி
வனப்பிச்சிச்செடி - தகரைச்செடி
வனப்பிரமி - பெரும்பிரமிச்செடி
வனமஞ்சரிக்கொடி - கோழியவரைக்கொடி
வனமல்லிகை - காட்டுமல்லிகைக் கொடி
வனமாகியமூலி - ஆவரஞ்செடி
வனமாசச்செடி - கொடுவேலிச்செடி
வனமாசிகக்கீரை - முள்ளிக்கீரைச் செடி
வனமாலிச்செடி - பிரமிச்செடி
வனமாலைச்செடி - மருளுமத்தைச் செடி
வனமிகுத்திரிச்செடி - காயாங்குலைச் செடி
வனமிகுந்தமூலிச்செடி - ஆவாரைச்செடி
வனமிரட்டிக் கொடி - மணியாட்டங்கொடி
வனமுசுட்டைக்கொடி - மணியாட்டங்கொடி
வனமுசுட்டைக்கொடி - மலைமுசுட்டைக்கொடி
வனமூலிகை - ஆவாரைச்செடி
வனலட்சுமிமரம் - வாழைமரம்
வனவிசம் - சந்தனம்
வன்னி - லிங்கம், நெருப்பு
வன்னிகாவாகை - வன்னிவாகை
வன்னிகைக்கொடி - பொடுதலைக் கொடி
வன்னிக்காசிகச்செடி - முள்ளுக்கத்திரிச் செடி
வன்னிக்காரச்செடி - அக்கிராகாரச்செடி
வன்னிக்கீரைச்செடி - முள்ளிக்கீரைச்செடி
வன்னித்தீ - நவச்சாரம்
வன்னித்துடரிச்செடி - முன்றுடரிச்செடி
வன்னித்தும்பை - பெருந்தும்பைச்செடி
வன்னிப்பிரியச்செடி - கொடுவேலிச்செடி
வன்னிமரம் - வனசீவிகமரம்
வன்னிமுருங்கைமரம் - முள்முருங்கைமரம்
வன்னியாமச்செடி - நத்தைச்செடி
வன்னியின் கற்பம் - இலிங்க பாஷாணம்
வன்னிவாகைமரம் - கருவாகைமரம்

சித்த வைத்திய அகராதி 12201 - 12250 மூலிகைச் சரக்குகள்


வருக்கைக்கனி - பலாப்பழம்
வருடகக்கொடி - முடக்கொத்தான்
வருடகச்செடி - பெருஞ்செந்தொட்டி
வருணவிந்துசிப்பி - முத்துச்சிப்பி
வருந்துருமரம் - கோங்குமரம்
வருவிக்குடை - முழங்கால்சிப்பி
வருவியம் - முழங்கால்
வருவிளிமரம் - ஆவிமரம்
வரைப்பத்திரி - மாசிப்பத்திரி
வரைப்பாசி - கற்பாசி
வரைப்பாலை - மலைப்பாலைமரம்
வரைமாமரம் - மலைமாமரம்
வரையறுத்தான்கொடி - பேய்த்தம்பட்டையவரை
வரையாலமரம் - கல்லாலமரம்
வரையாலிகமரம் - முன்னைமரம்
வரையெருக்கிலைமரம் - மலையெருக்கிலைமரம்
வலம்புரிக்காய் - திருகுக்காய்
வலினமரம் - பொறித்தேற்றாமரம்
வலைக்காளான் - மஞ்சட்காளான்
வலைசிகரத்தினை - செந்தினை
வல்லகைமரம் - வாழைமரம்
வல்லாகினிக்கொடி - கருங்கொடி
வல்லாரைக்கொடி - நீர்வல்லாரைக்கொடி
வல்லிகக்கொடி - செவ்வல்லிக்கொடி
வல்லிகச்செடி - மிளகுச்செடி
வல்லிக்காய்விரை - முள்முருங்கை விதை
வல்லிருமரம் - முருக்குமரம்
வல்லிலோமக்காய் - வலம்புரிக்காய்
வல்லைமரம் - புனல்முருங்கைமரம்
வவ்வியமரம் - மணிமுத்து வேங்கைமரம்
வழலை - சவுக்காரக்குரு - பூநீரிலெடுத்தசாரம்
வழலைநீர் - கன்னிக்குடநீர், சவுக்காரநீர்
வழிபடுதவசி - மருட்கற்றாழை
வழியாமணக்கு - புல்லாமணக்கு
வழுக்கைமரம் - வட்டவழுக்கை மரம்
வழுக்கோபிகக்கீரை - முளைக்கீரை
வழுதலைச்செடி - கத்திரிச்செடி
வழுத்தேமாமரம் - மலைமாமரம்
வழுவைமரம் - மலையெருக்கிலை மரம்
வளையம் - சீனம்
வளையலுப்பு - வெண்காரவுப்பு , மதியுப்பு
வள்ளற்கீரை - வல்லாரைக்கீரை
வள்ளிகாக்கொடி - சீந்திற்கொடி
வள்ளிகாத்தினை - வெண்தினை
வள்ளிகிழங்கு - பழிக்கிழங்கு
வள்ளியம் - மிளகு
வள்ளரிக்கொடி - காட்டுவெள்ளரிக் கொடி
வள்ளைக்கொடி - வங்கார வள்ளைக்கொடி
வறகுலியரிசி - கார்போகவரிசி
வறட்சுண்டிக்கொடி - நெட்டிக்கொடி

சித்த வைத்திய அகராதி 12151 - 12200 மூலிகைச் சரக்குகள்


வயளைக்கொடி - பசளைக்கொடி
வயற்கோவிமரம் - வெண் தேக்குமரம்
வயாதிகக்கொடி - சீந்திற்கொடி
வயிகாப்பிசின் - வெளிச்சிப் பிசின்
வயிரகாணிக்கொடி - பெருநெருஞ்சிக்கொடி
வயிரப்பண்ணாடை - பனைமரப்பண்ணாடை
வயிரவல்லிக்கொடி - பிரண்டைக் கொடி
வயிரவளைப்பயறு - நரிப்பயற
வயிரவாரினிக்கீரை - சிறுகீரை
வயிரவிச்சாணை - சத்திச்சாரணை
வயிரவேர் - சாயவேர்
வயிலத்தி - உள்ளங்கை
வயிலத்திருகி - உள்ளங்கை
வயேகடமஞ்சள் - மரமஞ்சள்
வரகரிசி - புனலரிசி
வரப்புக்கிடா - நண்டு
வாற்சுண்டி - நெட்டிக்கொடி
வாற்சூரிச்செடி - நத்தைச்சூரிச்செடி
வாற்பூலா - நீர்ப்பூலா
வாற்பூலிகாச்செடி - முள்ளிச் செடி
வாரகபுடம் - ஐம்பதெருக்கொண்டபன்றிப்புடம்
வராகரக்கிழங்கு - அமுக்கிராக்கிழங்கு
வராகரப்பூடு - கூத்தன்குதம்பைச் செடி
வராகிச்சாரணை - சத்திச்சாரணைக்கொடி
வராகியரத்தை - சிற்றரத்தை
வராடிகக்காய் - வெண்மிளகாய்
வராலிகம் - ஈரல்
வராளியிலைச்செடி - விராலியிலைச் செடி
வரானிகமரம் - பனைமரம்
வரிகாரம் - பொரிகாரம்
வரிக்கடுக்காய் - மஞ்சட்கடுக்காய்
வரிக்கற்றாழை - குரவரிக்கற்றாழை
வரிக்கன்னிச்செடி - பொன்னாங்கண்ணிச்செடி
வரிக்காளான் - காளான்
வரிக்கிரிசமரம் - முள்ளிலவமரம்
வரிக்குமிட்டி - பேய்க்குமுட்டிக் கொடி
வரிக்கோரை - பாய்க்கோரை
வரிநகக்கொன்னை - புலிநகக்கொன்னைமரம்
வரிப்பச்சை - நாகப்பச்சை
வரிப்பிரோதிதம் - சதகுப்பை
வரிப்பீகிக்குமுட்டி - பேய்க்குமுட்டிக்கொடி
வரிப்பீர்க்கு - பீர்க்குக்கொடி
வரியரிசி - சீரகம்
வரிவழிக்கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
வரிவழுக்கமரம் - வழுக்கைமரம்
வரிவளிக்கற்றாழை - குமரிக்கற்றாழை
வரிவளிளிக்கொடி - வெற்றிலைவள்ளிக்கொடி
வரிவனவிருட்சம் - தில்லைவிருட்சம்
வரியமரம் - பெருஞ்சூலிமரம்
வருக்கைமரம் - பலாமரம்

சித்த வைத்திய அகராதி 12101 - 12150 மூலிகைச் சரக்குகள்


வடம் - இணங்கன், வெடியுப்பு
வடுகன் - வயிரவன்
வட்டக்கிலுகிலுப்பை - மஞ்சட்கிலுகிலுப்பைச் செடி
வட்டக்கிளாச்செடி - களாச்செடி
வட்டக்குளம்படி - கழுதைக்குளம்படிக் கொடி
வட்டக்குளிகச்செடி - மேகநிறச்செவ்வந்திக் கொடி
வட்டத்தகரை - தகரைச்செடி
வட்டத்தாமரை - செந்தாமரை
வட்டதிருப்பிச்செடி -ஆடுதின்னாப்பாபளை
வட்டத்துத்தி - சிறுதுத்தி
வட்டநரிமிரட்டி - வட்டக்கிலுகிலுப்பை
வட்டவழுக்கை மரம் - வழுக்கைமரம்
வட்டுமுள்ளிக்கீரை - கறிமுள்ளிக்கீரை
வண்டர் - துருசு
வண்டலக்கீரை - வள்ளைக்கீரை
வண்டாழைமரம் - இலைத்தாழை மரம்
வண்டிகிக் கொட்டை - முந்திரிக்கொட்டை
வண்டிரச்செடி - பேராமுட்டிச்செடி
வண்டிரம் - வாகைமேற்புல்லூரி
வண்டில் -வெங்காரம்
வண்டுகொல்லிப்பாளை - ஆடுதின்னாப்பாளைக் கொடி
வண்டுகொல்லிமரம் - செண்பகமரம்
வண்டுணாமரம் - வேங்கைமரம்
வண்டுணிக்கொடி - தாமரைக்கொடி
வண்டுளச்செடி - நந்தியாவட்டைச் செடி
வண்ணானவுரி - நிலவுரிச்செடி
வண்ணானழுக்கு - சூதகம்
வதனாகப்பூச்செடி - வாடாமல்லிகைச் செடி
வதுவடிமரம் - பாலைமரம்
வதுவைக்கண்ணிச்செடி - பெரியாணங்கைச் செடி
வத்தகமரம் - வெட்பாலைமரம்
வத்தகிமுள்ளிச்செடி - காட்டுமுள்ளிச்செடி
வத்தமச்செடி - ஆமணக்குச்செடி
வத்திநயினி - மயக்கம்
வத்திரதாறுச்செடி - செம்புளிச்சைச் செடி
வத்திரபஞ்சகச்செடி - சிவகரந்தைச் செடி
வத்திரோணமரம் - பெருமரம்
வஸ்து - மதுபானம்
வஸ்துநீர் - சூதகநீர்
வந்துலப்பாளைக் கொடி - பங்கம்பாளைக் கொடி
வந்தூலச்செடி - வெள்ளுமத்தைச் செடி
வயகாண்டகச்செடி - கவிழ்தும்பைச்செடி
வயக்கேதனச்செடி - கானல்மிளகாய்ச்செடி
வயதரக்காய் - கடுக்காய்
வயந்தியச்செடி - குத்துப்பிடாரிச்செடி
வயலிகாப்பூண்டு - கோனியப்பூண்டு
வயலிக்கிழங்கு - முள்ளங்கிக் கிழங்கு
வயல்நெட்டிச்செடி - நீர்நெட்டிச்செடி
வயல்வேளைச்செடி - வயலிச்செடி
வயவாசச்செடி - கொழுஞ்சிசெடி

சித்த வைத்திய அகராதி 12051 - 12100 மூலிகைச் சரக்குகள்


வசந்ததரு - மாமரம்
வசம்பு - வசரக்கொடி
வசம்புகாக் கொடி - மலைவள்ளிக் கொடி
வசலிகாச்செடி - மல்லிகைச்செடி
வசலைக்கீரை - பசலைக்கீரை
வசனக்கொடி - தாமரைக்கொடி
வசிகரப்பூடு - வெள்ளைப்பூடு
வசிகரமருவு - மருவுச்செடி
வசிகரிச்செடி - காரௌளுச்செடி
வசிதம் - மிளகு
வசிரத்திப்பிலி - யானைத்திப்பிலி
வசிவாசிப்பூ - மீனைப்பூ
வசினிமரம் - வன்னிமரம்
வசுவாசிமரம் - மீனைமரம்
வச்சகம் - மலைமல்லிகைக்கொடி
வச்சதாகச்செடி - கருஞ்கொள்ளுச்செடி
வச்சினிக்கொம்பு - மஞ்சட்கொம்பு
வச்சினிச்சேம்பு - களற்சேம்புச் செடி
வச்சாதனிக்கொடி - சீந்திற்கொடி
வச்சிதண்ணீர் - இரத்தம் - உதிரம்
வச்சிரசலக்கிழங்கு - கோரைக்கிழங்கு
வச்சிரசீதக்கொடி - பேய்ச்சீந்திற்கொடி
வச்சிரநிம்பமரம் - கருவேம்பு மரம்
வச்சிரவீசகமரம் - கொடிப்புங்கு மரம்
வச்சிரபீசக்காய் - கழற்சிக்காய்
வச்சிரப்பால் - எருக்கம்பால், பிரண்டைச்சார்
வச்சிரப்பீலிகம் - வச்சிரம்
வச்சிரமூலி - பிரண்டை, எருக்கு
வச்சிரமேதிப்பால் - எருமைப்பால்
வச்சிரம் - சதுரக்கள்ளி, பிரண்டை எருக்குவச்சிரப்பீலீகம்
வச்சிரவல்லிக்கொடி - பிரண்டைக்கொடி
வச்சிரவிருக்கம் - புல்லுருவி
வச்சிரவேங்கை - மணிமுத்துவேங்கைமரம்
வச்சிராங்கதப்புஷ்பம் - எள்ளுப்பூ
வச்சிராங்கம் - சதுரக்கள்ளி
வச்சிராங்கிக் கொடி - மூக்குத்திக்காய்க் கொடி
வச்சிராங்கிப்பால - சதுரக்கள்ளிப்பால்
வச்சிராஞ்சிக்கொடி - பிரண்டைக்கொடி
வச்சிராயிலை - பிறவொட்டியிலை
வஞ்சிக்கொடி - குளவஞ்சிக்கொடி
வஞ்சிப்பால் - முலைப்பால்
வஞ்சிமரம் - சுவேதவஞ்சிமரம்
வஞ்சிமாலிக்கொடி - கொத்தான்க்கொடி
வஞ்சரிமரம் - விருசுமரம்
வஞ்சிராச்செடி - கொடுவேலிச்செடி
வஞ்சளமரம் - வேங்கைமரம்
வஞ்சூலிகச்செடி - சூரத்தாவரைச் செடி
வடகாதியமரம் - ஆலமரம்
வடகீலியச்செடி - சூரஞ்செடி
வடங்கன் - வெங்காயம்

சித்த வைத்திய அகராதி 12001 - 12050 மூலிகைச் சரக்குகள்


லாசகப்பயறு - பனிப்பயறு
லாடன்பருத்தி - இலண்டன் பருத்திச்செடி
லிக்கோகொட்டை - நேர்வாளக்கொட்டை
லிங்கச்சூதம் - லிங்கரசம்
லிங்கபாஷாணம் - வன்னிகற்பாஷாணம்
லீப்பாசிதச்செடி - வெள்ளருக்குச் செடி
லீப்பாவிரை - காக்கைகொல்லிவிரை
லுக்காவிரை - பேதானாவிரை
லுக்கோசூரை - கருஞ்சூரைசெடி
லூச்சிகாப்புல் - சோனைப்புல்
லூச்சிப்பிசின்மரம் - குங்கிலிய மரம்
லெட்சுமிமரம் - சித்தாமரம்
லெட்சுமிக்கொடி - தாளிக்கொடி
லெந்துப்பு - கல்லுப்பு
லெப்பு - கங்கையுப்பு
லேச்சுகாச் செடி - மணத்தக்காளிச் செடி
லேவுந்துக்கோரை - உப்பங்கோரை
லைலித்தும்பை - பெருந்தும்பைச்செடி
லைலுப்பாலை - வெப்பாலைமரம்
லொக்கிகாச்செடி - நாயுருவிசெடி
லொத்தான்கொடி - முடக்கொத்தான்கொடி
லோசினம் - கண், நேத்திரம்
லோத்திரக் கிழங்கு - கொட்டிக்கிழங்கு
லோலேகக்கீரை - சாணாக்கீரை
லேளகிகமரம் - சந்தனமரம்
வுசத்திராமரம் - வாகைமரம்
வகாரவுப்பு - கல்லுப்பு, கஞ்சியுப்பு, குடத்துநீருப்பு
வகுட்பச்சை - சமுத்திராப்பச்சை
வகுண்டச்செடி - கவிழ்தும்பைச்செடி
வகுண்டாசிகச்செடி - மலைப்புகையிலைச்செடி
வகுண்டிகைக்கோரை - கஞ்சாங்கோரை
வகுண்டிகாவரிசி - வாலுளுவையரிசி
வகுத்தாலப்பாசி - கொடிப்பாசி
வகுழம்பூ - மகிழம்பூமரம்
வகுளப்பச்சை - சமுத்திராப்பச்சை
வகுளிச்சாரம் - எவாச்சாரம்
வகுளிமாமரம் - மலைமாமரம்
வக்கணத்திமரம் - மாகணத்திமரம்
வக்கிரபுட்பம் - முருங்கைப்பூ
வங்கச்செடி - இண்டஞ்செடி
வங்கணப்பட்டை - செங்கத தாரிப்பட்டை
லவங்கம் - வெள்ளீயம்
வங்கம்நீத்திமரம் - மலை முருங்கை மரம்
வங்கராஜன் - ஈயம்
வங்கனிப்பட்டை - செங் கத்தாரிப்பட்டை
வங்காரவல்லைக்கொடி - வல்லைக்கொடி
வங்கினி - மை - திலகம் - பொட்ட
வங்குசநீர் - கூகைநீர்
வசகச்செடி - கொடுவேலிச்செடி
வசநாவிக்கிழங்கு - நஞ்சுக்கிழங்கு
Powered by Blogger.