சித்த வைத்திய அகராதி 12801 - 12850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12801 - 12850 மூலிகைச் சரக்குகள்



வெள்வெற்றிலை - கற்பூரவெற்றிலை
வெள்வேலமரம் - பெருவேலாமரம்
வெள்வேலிகக்கொடி - வேலிப்பருத்திக்கொடி
வெள்ளகில்மரம் - அகில் மரம்
வெள்ளரளிச் செடி - பாலரளிச்செடி
வெள்ளராதீதக் கொடி - வெண்சாரணைக்கொடி
வெள்ளரிக்கொடி - அரிக்கொடி
வெள்ளரிப்பூசணிக் கொடி - மிலாம்பூசணிக்கொடி
வெள்ளறுகுச்செடி - வெள்ளையறுகுக்கொடி
வெள்ளனிமரம் - வெண்பாதரிமரம்
வெள்ளாட்டுப்பால் - கருப்பாட்டுப்பால்
வெள்ளாம்பல்மலர் - வெள்ளையல்லிமலர்
வெள்ளண்டு - நுரையிண்டுகொடி
வெள்ளிலை - வெற்றலை
வெள்ளுகாமரம் - உகாமரம்
வெள்ளுப்பு - கடற்பாரையுப்பு
வெள்ளெருக்குச்செடி - சுவெதவெருக்குச் செடி
வெள்ளெலி - வெள்ளைஎலி
வெள்ளைக்கடுக்காய் - அமிர்தக் கடுக்காய்
வெள்ளைக்கண்டங்கத்திரி - வெண்கண்டங்கத்திரிக்கொடி
வெள்ளைக்கரிசலாங்கண்ணி - கரிப்பான்செடி
வெள்ளைக்கற்கண்டு - சீனிக்கற்கண்டு
வெள்ளைக்காக்கணக்கொடி - வெண்காக்கணத்திக் கொடி
வெள்ளைக்கிலுகிலுப்பை - கிலுகிலுப்பைச்செடி
வெள்ளைக்குங்கிலியம் - வெண்குங்கிலியம்
வெள்ளைச்சங்கு - சங்கஞ்செடி
வெள்ளைச்சதிகமிளகு - வெண்மிளகு
வெள்ளைச்சாரணை - சுவேதச் சாரணைக்கொடி
வெள்ளைச்செவ்வந்தி - வெண்செவ்வந்திச்செடி
வெள்ளைச்சோளம் - அரிச்சோளம்
வெள்ளைத்தாமரை - வெண்தாமரைக்கொடி
வெள்ளைத்தொட்டாற்சிணுங்கி - வெண்விலாசணிச்செடி
வெள்ளைநாவிக்கிழங்கு - வெள்வேலாங்காய்
வெள்ளைநீர்முள்ளி - சுவெதநீர்முள்ளிச்செடி
வெள்ளைப்பசலிக்கொடி - வெண்பசலிக்கொடி
வெள்ளைப்பாகற்கொடி - வெண்பாகற்கொடி
வெள்ளைப்பாஷாணம் - வெண்பாஷாணம்
வெள்ளைப்பாவட்டைச்செடி - இந்திரரேயச்செடி
வெள்ளைப்புளிச்சற்கீரை - புளிச்சற்கீரை
வெள்ளைப்பூகிகக்கொடி - வெள்ளரிக்கொடி
வெள்ளைப்பூசணிக்காய் - பெரும்பூசணிக்காய்
வெள்ளைப்பூண்டு - வெள்வெங்காயப்பூண்டு
வெள்ளைமந்தாரை - வெண்மந்தாரைச்செடி
வெள்ளைமிளகு - வெண்மிளகு
வெள்ளைமுள்முருங்கை - முள்ளுமுருங்கைமரம்
வெள்ளையகில் மரம் - வெண்காகதுண்டமரம்
வெள்ளையடுக்கரளி - சுவேதவடுக்கலரி
வெள்ளையத்திக்காய் - கல்லத்திக்காய்
வெள்ளையலரிச்செடி - அலரிச்செடி
வெள்ளையல்லிக்கொடி - அல்லிக்கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal