சித்த வைத்திய அகராதி 11801 - 11850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11801 - 11850 மூலிகைச் சரக்குகள்


மைச்சுழட்டி - வட்டச்சுழட்டி
மைச்சூகிக்கொன்னை - மைக்கொன்னை மரம்
மைச்சூரை - கருஞ்சூரஞ்செடி
மைஞைமரம் - மயில்வஞ்சிமரம்
மைப்போளம் - கரியபோளம்
மையண்டம் - பாம்புமுட்டை
மையற்செடி - ஊமத்தைச்செடி
மையாகிகம் - கடுக்காய்
மையாளிமரம் - கருந்தாளிமரம்
மையிரவிச்சாறு - மருளுமத்தைச் சாறு
மையூமத்தைச் செடி - கருவூமத்தைச்செடி
மொக்கப்பட்டு - பலி
மொச்சிமரம் - மலைமொச்சிமரம்
மொச்சேலயச் செடி - காட்டுமொச்சைச்செடி
மொச்சைக்கொடி - வெண்மொச்சைக்கொடி
மொத்தினி - நுரை
மொந்தன்வாழை - பேயன்பாழை
மொந்திகாநொச்சி - மலைநொச்சி மரம்
மொந்தைநாரத்தை - பெரு நாரத்தைமரம்
மொந்தைப்பலா - நாட்:டுப்பலா
மொந்தைப்பூசணி - பெரும்பூசணி
மொந்தைவாழைமரம் - பெருவாழைமரம்
மொலாம்பழம் - மொலாம்பழம்
மொற்பிராமரம் - கூட்டப்பிராய்மரம்
மோகணத்திச்செடி - மோகடஞ்செடி
மோகணத்திமரம் - மொந்தைவாழைமரம்
மோகமரம் - பாதிரிமரம்
மோகிச்செடி - கஞ்சாச்செடி
மோசகிச்செடி - கிலுகிலுப்பைச்செடி
மோசாகமரம் - வாழைமரம்
மோசாகிரிடமரம் - சந்தனமரம்
மோசாசனிமரம் - இலவமரம்
மோசாசிகச்செடி - மருளுமத்தைச்செடி
மோசாபரணிச்செடி - பருத்திச்செடி
மோசிகோபச்செடி - வெதுப்படக்கிச் செடி
மோசைச்செடி - அவுரிச்செடி
மோடாசக்கொடி - வெள்ளரிப்பூசணிக் கொடி
மோதனத்தேக்குமரம் - கொழுக்கட்டைத் தேக்குமரம்
மோதகமரம் - குதிரைப்பிடுக்கன மரம்
மோதச்செடி - அசமதாகச்செடி
மோதமச்செடி - வெள்ளுமத்தைச் செடி
மோதயந்திச்செடி - காட்டுமல்லிகைச் செடி
மோதனங்கமூலி - சிற்றாமணக்குச்செடி
மோதானிகச்செடி - குடமல்லிகைச்செடி
மோதினிச்செடி - மல்லிகைசெடி
மோதை - வசம்பு
மோரடம் - பெருங்குரும்பை
மோடவானிச்செடி - மருளுமத்தைச்செடி
மோரடித்தட்டை - கரும்புத்தட்டை
மோரண்டம் - பெருங்குரும்பை

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal