சித்த வைத்திய தொகையகராதி 2151 - 2200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2151 - 2200 மூலிகைச் சரக்குகள்


மலைச்செடிவகை

ஆள்வாடைதட்டிச்செடி
உப்பிடாலிச்செடி
கானல்மிளகாய்ச்செடி
குடைமேற்குடைச்செடி
சுண்டைச்செடி
மலைச்செந்தொட்டி
குறிஞ்சாச்செடி
செங்கொடுவேலிச்செடி
கருங்கொடுவேலிச்செடி
பேய்ச்சுண்டைச்செடி
சுனைத்துளசிக்கொடி
நாகதாளிச்செடி
கிரந்திநாயகச்செடி
குருஞ்சிச்செடி
கருநாயுருவிச்செடி
மலைப்பச்சைச் செடி
மேதைச்செடி
மகாமேதைச்செடி
கற்றாரைச்செடி          ஆக 33

மலைப்பிரண்டைவகை

முப்பிரண்டை
நாகப்பிரண்டை
சிவப்புப்புளியம்பிரண்டை
மணிப்பிரண்டை          ஆக 4

மலைப்புல்வகை

தரகம்புல்
காவட்டம்புல்
மாந்தப்புல்
பீநசப்புல்
நஞ்சுப்புல்
சோதிப்புல்
காமாட்சிப்புல்          ஆக 7

மலைப்பூண்டுவகை
கீரிப்பூண்டு
கோழிக்காற்பூண்டு
தீமுறிப்பூண்டு
கல்லுருவிப்பூண்டு         ஆக 4

மலைமரவகை


சூலிமரம்
மலையத்திமரம்
தோதகத்திமரம்
மலையாளி
ஏரழிஞ்சில்
இறங்கழிஞ்சில்
அகில்மரம்
கல்லாலமரம்
இரும்பகமரம்
ஊகாமரம்
இனிப்பெலுமிச்சைமரம்
எருக்கிலைமரம
செங்கிளுவை
அசோகுமரம்
அச்சமரம்
ஆவிமரம்

சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal