சித்த வைத்திய தொகையகராதி 401 - 450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 401 - 450 மூலிகைச் சரக்குகள்






உருக்குஞ் சரக்குகளுக்கு மித்துரு

இந்துப்பு
மெழுகு
வெள்ளை
தேன்
வெல்லம்
காரம்
நெய்
துருசு
கருரங்கு
தாளகம்
வீரம்
சவுக்காரம்

இவைகள் மித்துருவாம்

வெள்ளை
குன்றி
காரம்
சாரம்
சர்க்கரை
எலுமிச்சை
ஏரண்டம்
புராவெச்சம்
குக்கில்
மெழுகு
சங்கு             ஆக 11

இவைகள் சகலத்துக்கும் மித்துருவாகும்.

சவுக்காரம்
வர்த்தனைக்கல்
புளி
குக்கில்
காரம்
சாரம்
முயலெலும்பு
யானைத்தந்தம்
குதிரைக்குளம்பு
சேவல்
குன்றி
கலைக்கொம்பு
முடக்கொழுஞ்சிவேர்
தாளகம்
எருமைக்கொம்பு
ரங்கு
வீரம்
எரியாலம்வித்து
பேய்ப்பீர்க்கு
புரசம்வித்து
வெள்ளைப்பாஷாணம்
மெழுகு           ஆக 21

இவைகளை சூரணித்து சகலத்திற்குஞ் சேர்க்க மித்துருவாம்.


உருக்கினத்தாதிசத்து
ஏகம்பச்சாரம்
வெண்காரம்
நவச்சாரம்
படிகாரம்
குன்றி            ஆக 4

சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal