சித்த வைத்திய தொகையகராதி 2451 - 2500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2451 - 2500 மூலிகைச் சரக்குகள்


வசியமூலிகைவகை

வெண்குன்றிமணி
செந்நாயுருவி
விஷ்ணுகரந்தை          ஆக 8

வச்சிரம்

வஞ்சிவகை

வஞ்சிமரம்
கெட்டிவஞ்சி
புளிவஞ்சி
வஞ்சிக்கொடி           ஆக 4

வத்தல்வகை

நெல்லிவத்தல்
மிதுக்கவத்தல்
அதளைவத்தல்
சுண்டைவத்தல்
மிளகுதக்காளிவத்தல்
கண்டங்கத்திரிவத்தல்
சீனியவரைவத்தல்
கத்திரிவத்தல்
வெண்டிவத்தல்          ஆக 9

வரகுவகை

சிறுவரகு
பெருவரகு
காட்டுவரகு
செய்வரகு
கூவரகு             ஆக 5

வலம்புரிக்காய்வகை


வலம்புரிக்காய்
இடம்புரிக்காய்           ஆக 2

வல்லாரைவகை

வல்லாரை
குத்துவல்லாரை            ஆக 2

வல்லிவகை

கற்பூரவல்லி
ஓமவல்லி
கேந்திரவல்லி            ஆக 3

வழுக்கைச்செடிவகை


நரிவழுக்கைச்செடி
பிரமிவழுக்கைச்செடி          ஆக 2

வழுக்கைமரவகை


வமுக்கைமரம்
சொரிவழுக்கைமரம்         ஆக 2

வள்ளிக்கிழங்குவகை

சருக்கரைவள்ளிக்கிழங்கு
சிவப்புச்சருக்கரைவள்ளி
வள்ளிக்கிழங்கு
செவ்வள்ளிக்கிழங்கு
ஆள்வள்ளிக்கிழங்கு
வெற்றிலைவள்ளிக்கிழங்கு
முள்வள்ளிக்கிழங்கு
காய்வள்ளிக்கிழங்கு
மரவள்ளிக்கிழங்கு          ஆக 9

வன்னிமரம்

வாகைமரவகை

வாகைமரம்
நிலவாகைமரம்
கருவாகைமரம்           ஆக 3

வாசனைத்திரவியவகை

புனுகு
சவ்வாது
மட்டிப்பால்
சந்தனம்
அத்தர்             ஆக 5

சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal