சித்த வைத்திய தொகையகராதி 751 - 800 மூலிகைச் சரக்குகள்
காளான்வகை
காளான்
பேய்க்காளான்
மலைக்காளான்
மரக்காளான் ஆக 4
கி
கிராம்பு
கிருமிச்சத்துரு
கிலுகிலுப்பைவகை
பெருங்கிலுகிலுப்பை
செங்கிலுகிலுப்பை
வெள்ளைக்கிலுகிலுப்பை ஆக 3
கிழங்குவகை
உருளைக்கிழங்கு
கரணைக்கிழங்கு
சிறுகிழங்கு
சேனைக்கிழங்கு
சேமங்கிழங்கு
இனி மருந்துக் கிழங்குகள்
காட்டுக்கரணைக்கிழங்கு
குண்டோசரிக்கிழங்கு
கூகைக்கிழங்கு
கோடங்கிழங்கு
தண்ணீர்விட்டான்கிழங்கு
நிலப்பனைக்கிழங்கு
பிரப்பங்கிழங்கு
பூமிச்சருக்கரைக் கிழங்கு
பூலாங்கிழங்கு
விப்புருதிக்கிழங்கு
வெருகன்கிழங்கு
நிர்விஷக்கிழங்கு ஆக 17
கிளுவைவகை
கிளுவை
செங்கிளுவை
மாங்கிளுவை ஆக 3
கீ
கீரைவகை
காசினிக்கீரை
குப்பைக்கீரை
குமிட்டிக்கீரை
கோழிக்கீரை
சாணாக்கீரை
பலகீரை
பிண்ணாக்குக்கீரை
புதினாக்கீரை
மகிளிக்கீரை
மணலிக்கீரை
முக்குளிக்கீரை
வள்ளைக்ரை ஆக 12
கீரைத்தண்டுவகை
கீரைத்தண்டு
ரோசுக்கீரைத்தண்டு
செங்கீரைத்தண்டு
முளைக்கீரைத்தண்டு
வெண்கீரைத்தண்டு ஆக 5
குக்கில்
குங்கிலியவகை
குங்கிலியம்
கருங்குங்கிலியம் ஆக 2
குடைமேற்குடை
குதிரைவாலிக்கொடி
சித்த வைத்திய தொகையகராதி 751 - 800 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal