சித்த வைத்திய அகராதி 9451 - 9500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9451 - 9500 மூலிகைச் சரக்குகள்


பலசுக்கொடி - பாலாட்டங்கொடி
பலச்சகிக்கொடி - குன்றிமணிக் கொடி
பலச்சாரமரம் - இரத்தக்கொய்யா மரம்
பலதூசுக்கீரை - புளியாரைக்கீரை
பலதேசிகக்கனி - ஆரஞ்சுப்பழம்
பலநெய் - சேர்க்கைநெய்
பலந்தசியமரம் - மலையிலுப்பை மரம்
பலபூரகமரம் - மாதளை மரம்
பலபூரச்செடி - கொம்மட்டி மாதளைச் செடி
பலப்பிராதீகம் - திப்பிலி
பலம்பக்கொட்டை - சேங்கொட்டை
பலம்பூதம் - ஐந்துபலம்
பலவச்செடி - கற்சூரஞ்செடி
பலவரை - சமுத்திரசோகி
பலவாடைப்பூண்டு - செம்பருத்திச் செடி
பலவுமரம் - பலாமரம்
பலனிகாக்கள்ளி - சதுரக்கள்ளி
பலன்காயம் - ஈரவெங்காயம்
பலன்றிகாசச்செடி - தேயிலைச் செடி
பலன்றுருகபாஷாணம் - பங்கபாஷாணம்
பலாகணமரம் - தேக்குமரம்
பலாகமோதிச்செடி - தொட்டாற்சிணுங்கிச் செடி
பலாசுமரம் - புரசுமரம்
பலாண்டுகம் - ஈரவெங்காயம்
பலாதகத்தட்டை - நாணல்தட்டை
பலாதவக் கொடி - பூனைக்காலிக் கொடி
பலாத்தியப்பாலை - பழமுண்ணிப்பாலை மரம்
பலாமரம் - முட்பலாமரம்
பலாலதோதகமரம் - மாமரம்
பலாலம் - வைக்கோல்
பலாவீழிச்செடி - விழுதிச்செடி
பலானவச்செடி - காட்டாதளைச் செடி
பலினிமரம் - கோங்குமரம்
பலுகமரம் - மந்தாரைமரம்
பலோருகமரம் - பாதிரிமரம்
பலோற்காமரம் - நாரத்தைமரம்
பலோற்பதிமரம் - மாமரம்
பல்லவக்கொடி - புளியம்பிரண்டைக் கொடி
பல்லவத்திருமரம் - அசோகுமரம்
பல்லவத்திருமரம் - அசோகுமரம்
பல்லவபாணிச்செடி - புளிப்பிலந்தைச்செடி
பல்லாதகிக்கொட்டை - சேங்கொட்டை
பல்லாதாரினிச்செடி - நாறுகரந்தைச்செடி
பல்லாதிகிரிமரம் - சேராமரம்
பல்லிகாக் கொட்டை - சேங்கொட்டை
பல்லிகைக்கொட்டை - சேங்கொட்டை
பல்லிகைப்பூடு - பல்லிப்பூடு
பல்லிப் பூடு - நின்றிடந்தீஞ்சான் பூடு
பல்லிருள்மரம் - இரும்பிலிமரம்
பல்லினற்கள்ளி - சதுரக்கள்ளி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal