சித்த வைத்திய அகராதி 9751 - 9800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9751 - 9800 மூலிகைச் சரக்குகள்


பாற்சாதிகம் - தேங்காய்ப்பால்
பாற்சாம்பிராணி - மலாக்காச்சாம்பிராணி
பாற்சுரபிக்கொடி - பாலாட்டங்கொடி
பாற்சொற்றிக்கொடி - அம்மான் பச்சரிசி
பாற்பட்டைமரம் - அமுதுமரம்
பாற்பாதிக்கொடி - கொடிக்கள்ளி
பாற்பீர்க்குக்கொடி - வெள்ளைப் பீர்க்குக்கொடி
பாற்புரண்டி - பாற் கொரண்டிச் செடி
பாற்பூரிதச்செடி - எருக்கலைசெடி
பாற்பெரிச்செடி -சீவைச்செடி
பாற்பேவிகமரம் - கள்ளிமரம்
பாற்லியரிசி - வாட்கோமையரிசி
பானகாக்கொடி -பாலாந்தெள்ளுக்கொடி
பானரகொல்லி - பிளவைகொல்லிச்செடி
பானவியக்கீரை - காசினிக்கீரை
பானற்கொடி - கருங்குவளைகொடி
பானிக்கன்னிமரம் - பாற்பட்டை மரம்
பானியவல்லிக்கொடி - வலம்புரிக் கொடி
பானுபலைமரம் - வாழைமரம்
பிகவிமாமரம் - ஒட்டுமாமரம்
பிசகக்கொட்டை - எட்டிக்கொட்டை
பிசவியச்செடி - பருத்திச்செடி
பிசனமக்கொடி - காட்டுப் பழுபாகற்கொடி
பிசனம் - செஞ்சந்தனம்
பிசாகநெல் - மலைநெல்
பிசாசக்கரும்பு - பேய்க்கரும்பு
பிசாசுபோக்கிமரம் - காஞ்சிரைமரம்
பிசாசுப்பிரியமரம் - வேப்பமரம்
பிசாசுமாஞ்சில் - சடாமாஞ்சில்
பிசாசுமுள்ளிச் செடி - பைசாசமுள்ளிச்செடி
பிசிதமரம் - வேப்பமரம்
பிசினிமரம் - வேப்பமரம்
பிசினிச்செடி - பேய்த் துவரைச்செடி
பிசின் - மரப்பிசின்
பிசின்காபிகம் - விளாம்பிசின்
பிசின்பட்டை - மயிலாலக் கடிப்பட்டை
பிசுகச்செடி - வேலிப்பருத்தி
பிசுதூலச்செடி - பருத்திச்செடி
பிசுதேரிகப்புல் - சுனைப்புல்
பிசுமந்தமரம் - வேப்பமரம்
பிசுலமரம் - காட்டுப்புங்குமரம்
பிசூகக்கொடி - வேலிப்பருத்திக் கொடி
பிசேகச்செடி - காட்டுப்புகையிலைச் செடி
பிச்சிப்பூச்செடி - சாதிப்பூச்செடி
பிச்சிலாபச்செடி - இருள்வீட்டுச் செடி
பிச்சுமரம் - காஞ்சிரைமரம்
பிச்சுராவேர் - இருவேலிமரம்
பிஞ்சுக்கொடி - நாய்ப்பாலை கொடி
பிஞ்சடச்செடி - பூளைப்பூச்செடி
பிடங்குநாறிச்செடி - முடங்குநாறிச் செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal