சித்த வைத்திய அகராதி 10051 - 10100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10051 - 10100 மூலிகைச் சரக்குகள்


புலிமரப்பால் - வேங்கைமரப்பால்
புலியுகிலிச்செடி - புலிதொடக்கிச்செடி
புலிராகிப்பூண்டு - புல்நகப்பூண்டு
புல் - பசுமூலிகைப்புல்
புல்லகச்சிக்கிழங்கு - சேமக்கிழங்கு
புல்லகண்டக்கரும்பு - பேய்க்கரும்பு
புல்லரிசி - காட்டுப்புல்லரிசி
புல்லவமரம் - சிறுநவ்வல்மரம்
புல்ல்hந்திச்செடி - பூலாஞ்செடி
புல்லாமகக்கிழங்கு - சேசகனார்கிழங்கு
புல்லாமணக்கு - வழியாமணக்கு
புல்லிகமரம் - சிறுதேக்குமரம்
புல்லியக்கிழங்கு - புளிநறளைக்கிழங்கு
புல்லுநீர் - விந்துநீர்
புல்லுருவிப்பூண்டு - மரவொட்டிப்பூண்டு
புல்லூகிப்பூடு - திகைப்பூடு
புல்லூதியமரம் - பனைமரம்
புல்லூரி - கல்லூரிச்செடி
புல்லூரிப்புல் - ஒட்டுப்புல்
புவிதவிருக்கம் - பெருவாகைமரம்
புவியாட்பூரம் - இரசகற்பூரம்
புழுக்காதிக்கொடி - ஆடுதின்னாப்பாளைக்கொடி
புழுக்கைப் பட்டை - சனகிப்பட்டை
புழுக்கைபழம் - ஈச்சம்பழம்
புழுக்கொல்லிப்பாளை - ஆடுதின்னாப்பாளைக் கொடி
புழுங்கலரிசி - வெந்தநெல்லரிசி
புழுதின்குடோரி - ஆடாதோடைச் செடி
புழப்பகச்செடி - மூக்குறண்டிச்செடி
புளப்பாகலரிசி - வாலுளுவையரிசி
புளவைப்பருத்தி - பட்டுப்பருத்தி
புளிக்கரணைக் கிழங்கு - புளியம்பிரண்டைக் கிழங்கு
புளிச்சகாக்கீரை - புளியாரைக்கீரை
புளிச்சக்கீரை - வெண்புளிச்சக்கீரை
புளிச்சாங்கொடி - புளிப் பிச்சான்கொடி
புளிச்சிறுறுகீரை - புளியாரைக்கீரை
புளிச்சேபிதக் கொட்டை - புளியங்கொட்டை
புளித்தகரை - தகரைச்செடி
புளித்திராய்ப்பூடு - பம்பந்திராய்ப்பூடு
புளிநரளைக்கிழங்கு - புளியம்பிரண்டைக் கிழங்கு
புளிந்தகச்செடி - புலி தொடக்கிச்செடி
புளிப்பிரண்டை - புளியம்பிரண்டை
புளிப்பிராகியம் - புளியம்பூ
புளிப்பிராணி - புளியம்பட்டை
புளிபபிராதிக் கிழங்கு - சேனைக் கிழங்கு
புளிப்பிலந்தைச்செடி - புளியிலந்தைச்செடி
புளிப்புக்கீரை - புளிச்சைக்கீரை
புளிப்புக்குஞ்சிதக்காய் - புளியங்காய்
புளிப்புக்கொடி மாதளை - புளிக்கொடிமாதளை
புளிப்புக்கொடிமாதிரம் - கொம்மட்டிமாதளைச்செடி
புளிப்புக்கொடிமுந்திரி - புளிக்கொடிமுந்திரி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal