சித்த வைத்திய தொகையகராதி 851 - 900 மூலிகைச் சரக்குகள்
கொடிவகை
குமிட்டிக்கொடி
ஓடாங்கொடி
குவளைக்கொடி
குறட்டைக்கொடி
சவுரிக்கொடி
பிரம்புக்கொடி
பிள்ளைதாட்சிக்கொடி
ஆட்டாங்கொடி
மாந்தக்கொடி
கருடக்கொடி ஆக 16
கொடிவேலிவகை
கொடிவேலி
கருங்கொடிவேலி
செங்கொடிவேலி ஆக 3
கொட்டிவகை
களைக்கொட்டி
கண்மாய்க் கொட்டி ஆக 2
கொட்டைவகை
அக்ரோட்டுக்கொட்டை
சேங்கொட்டை
பூந்திக்கொட்டை
புன்னைக்கொட்டை ஆக 4
கொத்தவரைவகை
சிறுகொத்தவரை
பெருங்கொத்தவரை
சீனிக்கொத்தவரை ஆக 3
கொத்தான்வகை
கொத்தான்
வோல்லாக்கொத்தான்
முடக்கொத்தான் ஆக 3
கொய்யாவகை
கொய்யா
வெள்ளைக்கொய்யா ஆக 2
கொழுஞ்சிவகை
கொழுஞ்சி
கடற்கொழுஞ்சி
வெண்கொழுஞ்சி ஆக 3
கொழுமிச்சைவகை
கொழுமிச்சை
காட்டுக்கொழுமிச்சை
சருக்கரைக்கொழுமிச்சை
புளிப்புக்கொழுமிச்சை ஆக 4
கொள்ளுவகை
கொள்ளு
காட்டுக்கொள்ளு
கருங்கொள்ளு ஆக 3
கொன்னைவகை
கொன்னை
சரக்கொன்னை
சிறுகொன்னை
குளோப்புக்கொன்னை
புலிநகக்கொன்னை
மயிற்கொன்னை ஆக 6
கோ
கோங்குவகை
கோங்கு
சடைக்கோங்கு ஆக 2
கோடகசாலை
கோஷ்டம்
கோதுமைவகை
கோதுமை
வாற்கோதுமை ஆக 2
சித்த வைத்திய தொகையகராதி 851 - 900 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal