சித்த வைத்திய தொகையகராதி 1 - 50 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1 - 50 மூலிகைச் சரக்குகள்




அகணிக்காய்

அகத்திமரவகை

அகத்திமரம்
செவ்வகத்திமரம்
பேயகத்திமரம்
சீமையகத்திச் செடி    ஆக 4

அகில்மரவகை


அகில்மரம்
செவ்வகில்மரம்      ஆக 2

அக்கிராகாரச்செடி
அசோகுமரம்

அச்சஞ்செடிவகை

அச்சஞ்செடி
கெவுரியச்சஞ்செடி
அச்சமரம்        ஆக 3

அகண்டம்வகை

சிற்றண்டம்
பேரண்டம்
ஏரண்டம்         ஆக 3

அதளைக்காய்கொடி
அதிங்குச்செடி
அதிமதுரம்

அதிவிடையவகை

அதிவிடையம்
யானைக்கொம்பனதிவிடையம்  ஆக 2

அத்திவகை

அத்தி
கல்லத்தி
காட்டத்தி
சீமையத்தி
கொடியத்தி
குருக்கத்தி         ஆக 5

அந்திமல்லிகை வகை

அந்திமல்லிகை
மஞ்சளந்திமல்லிகை
நீலவர்ண அந்திமல்லிகை
வெள்ளையந்திமல்லிகை    ஆக 4

அமுக்கிராச்செடி

அம்மான்பச்சரிசெடிவகை

அம்மான்பச்சரிச்செடி
சின்னம்மான் பச்சரிச்செடி
பெரியசிவப்பம்மான் பச்சரிசி
சின்னசிவப்பம்மான் பச்சரிசி    ஆக 4

அரக்குவகை


அரக்கு
கொம்பாக்கு          ஆக 2

அரசுவகை


அரசு
கொடியரசு
புண்ணியவரசு          ஆக 3

அரத்தைவகை

சிற்றரத்தை
பேரரத்தை           ஆக 2

அரளிவகை

வெள்ளையரளி
வெள்ளை அடுக்கரளி
செவ்வரளி
செவ்வடுக்கரளி
கஸ்தூரியரளி
ஆக்கரளி
வெள்ளைக்காசரளி
சிவப்புக்காசரளி
தங்கரளி
சிறுதங்கரளி
மலையரளி            ஆக 11

சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal