சித்த வைத்திய தொகையகராதி 1751 - 1800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1751 - 1800 மூலிகைச் சரக்குகள்


பயறுவகை

உளுந்தம்பயறு
காராமணிப்பயறு
காலைக்கரிப்பான்பயறு
காணப்பயறு
மொச்சைப்பயறு
தட்டைப்பயறு
பீனிசப்பயறு
பாசிப்பயறு
மின்னிப்பயறு
சிறுபயறு            ஆக 10

பரம்பைமரம்

பருத்திவகை


வெண்பருத்தி
இலண்டன்பருத்தி
செம்பருத்தி 
இலாடன்பருத்தி
பட்டுப்பருத்தி
பேய்ப்பருத்தி
வேலிப்பருத்தி
மலைப்பருத்தி          ஆக 8

பருப்புவகை

மிசரிப்பருப்பு
வாதாம்பருப்பு
முந்திரிப்பருப்பு           ஆக 3

பலாமரவகை

ஆப்பிள்பழம்
ஆரஞ்சிப்பழம்
கிஸ்மிஸ்பழம்
கொட்டாஞ்சிப்பழம்
சமுத்திராப்பழம்
சீமைத்தக்காளிப்பழம்
சீமையத்திப்பழம்
தர்ப்பூஸ்பழம்
பப்பாளிப்பழம்
பம்பளிமாசுப்பழம்
மாம்பழம்
முலாம்பழம்
வாழைப்பழம்
முந்திரிப்பழம்
கொய்யாப்பழம்
நவ்வற்பழம்
விளாம்பழம்
திராட்சைப்பழம்
கடுக்கிளாப்பழம்         ஆக 19

பற்படாகம்

பனைவகை

பனை
அடுக்குப்பனை
கல்லுப்பனை
ஆண்பனை
கூந்தற்பனை
நிலப்பனை          ஆக 6

பன்னீர்மரவகை


பன்னீர்மரம்
உதிர்பன்னீர்மரம்
காசிப்பன்னீர்மரம்        ஆக 3

சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal