சித்த வைத்திய தொகையகராதி 2001 - 2050 மூலிகைச் சரக்குகள்
புளிப்பாகும் சரக்குவகை
வீரம்
விந்து
இந்துப்பு
புளியாரை
புடிகாரம்
மஞ்சட்கருவு
பனங்கள்ளு
ஏமநிமிளை ஆக 21
புளியம்பிரண்டைவகை
புளியம்பிரண்டை
சிவப்புப்புளியம்பிரண்டை ஆக 2
புள்ளடிவகை
சிறுபுள்ளடி
பெரும்புள்ளடி ஆக 2
புன்னைமரவகை
புன்னைமரம்
சுரபுன்னைமரம் ஆக 2
பூ
பூவகை
இலவங்கப்பூ
மனோரஞ்சிதப்பூ
குங்குமப்பூ
சிறுநாகப்பூ
செண்பகப்பூ
ரோஜாப்பூ
மதனகாமப்பூ ஆக 7
பூசணிவகை
பூசணி
கோடைப்பூசணி
சருக்கரைப்பூசணி
நிலப்பூசணி
பெரும்பூசணி
தருப்பூசணி ஆக 6
பூடுவகை
பனிதாங்கிப்பூடு
வெள்ளைப்பூடு
திகைப்பூடு
பூண்டுவகை
அமலைப்பூண்டு
கணப்பூண்டு
கல்லுருவிப்பூண்டு
கீரிப்பூண்டு
கோபுரபூண்டு
பூனைப்பூண்டு
கோழிக்காற்பூண்டு
தீமுறிப்பூண்டு
தேங்காய்ப்பூண்டு ஆக 9
பூலாவகை
நீர்ப்பூலா
வாற்பூலா
வெற்பூலா
விஷப்பூலா ஆக 4
பூவரசமரவகை
பூவரசு
மலைப்பூவரசு
செடிப்பூவரசு ஆக 3
பூனைக்காலிவகை
பூனைக்காலி
சிறுபூனைக்காலி ஆக 2
பெ
பெத்தனத்திச்செடி
பெருங்காயவகை
பெருங்காயம்
பாற்பெருங்காயம் ஆக 2
பெருமரம்
சித்த வைத்திய தொகையகராதி 2001 - 2050 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal