சித்த வைத்திய அகராதி 9851 - 9900 மூலிகைச் சரக்குகள்
பிராசூகக்கீரை - சொக்காக்கீரை
பிராசோகணிக்கொடி - கண்டங்கத்திரிக் கொடி
பிராணகாந்திமரம் - சோதிவிருட்சம்
பிராந்தி - சீமைப்பிராந்தி
பிராந்திதச்செடி - ஊமத்தைசெடி
பிராபிரக்கிச்செடி - பிராமுட்டி
பிராபீசக்காய் - வலம்புரிக்காய்
பிராமரம் - கூட்டப்பிராமரம்
பிராமாலிகக்கோரை - சோனைக் கோரை
பிராயச்சேதனமரம் - பெருஞ்சூலிமரம்
பிரிதிவுக்கிழங்கு - தண்ணீர்விட்டான் கிழங்கு
பிரிதிவுநீர் - அண்டநீர்
பிருகுச்செடி - கத்திரிச்செடி
பிருங்கனிக்கிழங்கு - நிலப்பனைக் கிழங்கு
பிருதிகாவிரை - ஏலம்
பிருந்தகச்செடி - துளசிச்செடி
பிருந்திகாமரம் - தணக்கமரம்
பிரேடணச்செடி - வனமிரட்டிச்செடி
பிர்மவுப்பு - கரியுப்பு
பிலசச்சீரம் - கருஞ்சீரகம்
பிலஞ்சேபச்செடி - ஆற்றலரிசெடி
பிலபதீகமரம் - வாகைமரம்
பிலவயக் கிழங்கு - ஆள்வள்ளிக்கிழங்கு
பில்லிக்குராயன் வேர் - விலாமிச்சை வேர்
பில்லிசாரிகை மரம் - நரிக்கொன்னை மரம்
பில்லிபத்திமரம் - காட்டத்தி மரம்
பிழாவல்லியச்செடி - நரியிலந்தைச் செடி
பிளவுசீரகம் - கவற்சீரகம்
பிளவு முருங்கை - தவசிமுருங்கைச் செடி
பிளவைகொல்லி - இலைக்கள்ளிச் செடி
பிளாஸ்திரி - களிம்பு
பிளிச்சிறுகீரை - புளியாரைக்கீரை
பிள்ளை - தென்னம்பிள்ளை
பிள்ளைத்தக்காளிச் செடி - மணத்தக்காளிச் செடி
பிள்ளைத்தாட்சிக் கொடி - கெற்பக்கொடி
பிள்ளைமகனிளையோன் - இளநீர்
பிள்ளைமகன் - தேங்காய்
பிள்ளைமரம் - தென்னைமரம்
பிள்ளைமருது - புன்ளைமருதுமரம்
பிள்ளைவாசிக் கொடி - பைதிருதிக்கொடி
பிறகரிகமரம் - அகில்மரம்
பிறக்கவிய மரம் - மயிலாடுங்குருந்து மரம்
பிறசாதனமரம் - தேக்குமரம்
பிறசாதிகம் - தக்கோலம்
பிறசாறணி - கொடியார்கூந்தல்
பிறதேசிக்காய் - கடுக்காய்
பிறத்தியகபன்னிச்செடி - நாயுருவிச்செடி
பிறப்பாரிச்செடி - நாய்வேளைச் செடி
பிறப்பிலக் கற்றாழை - மருட்கற்றாழை
பிறரோசிதக்கொடி - வரற்சுண்டி
சித்த வைத்திய அகராதி 9851 - 9900 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal