சித்த வைத்திய அகராதி 12701 - 12750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12701 - 12750 மூலிகைச் சரக்குகள்


வெண்கட்டுக்கொடி - சிறுகட்டுக்கொடி
வெண்கண்டங்கத்திரி - வெள்ளைக்கண்டங்கத்திரிக் கொடி
வெண்கராசிகப்பாலை - வெப்பாலை மரம்
வெண்கருங்காலி மரம் - வெக்காளிமரம்
வெண்கரும்பு - ஆலைக்கரும்புத்தட்டை
வெண்கலிக்கடுகு - வெண்கடுகு
வெண்களற்சிக்கொடி - களற்சிக்கொடி
வெண்களிக்கரும்பு - வெண்கரும்புத்தட்டை
வெண்காக்கட்டான - கரக்கட்டானகொடி
வெண்காக்கியமிளக - வெண்மிளகு
வெண்காந்தல்மலர் - காந்தண்மலர்
வெண்காலிமரம் - வெக்காளிமரம்
வெண்கிலுகிலுப்பைச்செடி - பேய்மிரட்டிச்செடி
வெண்கீரைத்தண்டு - வெள்ளைகீரைத் தண்டு
வெண்குகக் கடலை - வெண்கடலை, சிறுகடலை
வெண்குங்கிலியம் - வெந்தயம்
வெண்குண்டுமணி - வெள்ளைக்குண்டுமணி
வெண்குப்பைமேனி - குப்பைமேனி
வெண்குமுதக்கொடி - வெள்ளாம்பற்கொடி
வெண்கூதாளக்கொடி - தாளிக்கொடி
வெண்கொடிவேலி - கொடிவேலிச்செடி
வெண்கொம்பன்பாகல் - வெள்ளைக்கொம்பன்பாகற்கொடி
வெண்கொம்புப்புடல் - பேய்பபுடற்கொடி
வெண்கொய்யாமரம் - வெள்ளைக்கொய்யாமரம்
வெண்கொறண்டிச்செடி - முட்குறண்டிச்செடி
வெண்கொழுஞ்சி - வெள்ளைக்கொழுஞ்சிச்செடி
வெண்கொள்ளுச்செடி - நரைகொள்ளுச்செடி
வெண்கோடப்பட்டை - அக்காரப் பட்டை
வெண்சலசக்கொடி - வெண்டாமரைக்கொடி
வெண்சாரணை - வெள்ளைச்சாரணைக் கொடி
வெண்சித்தகத்திமரம் - வெண்சம்பைமரம்
வெண்சிவதை - சிவதைவேர்
வெண்சீந்திற்கொடி - அமுதவல்லி
வெண்செவ்வந்தி - வெண் சாமந்திப்பூச் செடி
வெண்டாழைமரம் - தாழைமரம்
வெண்டுமிளகாய் - குண்டுமிளகாய்
வெண்டூகிக்கரும்பு - வெண்கரும்புத்தட்டை
வெண்டைச்செடி - வெண்டிச்செடி
வெண்ணாகம் - வெள்ளீயம்
வெண்ணாங்குமரம் - ஒடைமரம்
வெண்ணாரைமரம் - நாரைமரம்
வெண்ணாவல்மரம் - வெள்ளைநாவல்மரம்
வெண்தினை - தினை
வெண்தீவிரக்கொடி - வெண்காக்கட்டான்கொடி
வெண்துத்தி - பால்துத்திச்செடி
வெண்துருவாதிதம் - வெண்குங்கிலியம்
வெண்துவரை - வெள்ளைத்துவரை
வெண்தூதகிக்கொடி - வெண்சாரணைக்கொடி
வெண்தூதுவளை - வெள்ளைத்தூதுவளைக்கொடி
வெண்தொயிலிக்கீரை - துயிலிக்கீரைச்செடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal