சித்த வைத்திய அகராதி 11251 - 11300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11251 - 11300 மூலிகைச் சரக்குகள்


மல்லிகாதிச்செடி - செம்பரத்தஞ்செடி
மல்லிகைப்பூச் செடி - வாசனை மல்லிகைச்செடி
மல்லிகையரிசி - உருளரிசி
மல்லிகாதிச்செடி - செம்பரத்தஞ்செடி
மல்லிகைப்பூச்செடி - வாசைன மல்லிகைச்செடி
மல்லிகையரிசி - உருளரிசி
மல்லிச்செடி - பூருண்டிச்செடி
மல்லியரிசி - உருளரிசி
மல்லைப்பூடு - தீப்பூடு
மவத்திபந்தி - செத்தவிடம்
மவுத்தினி - செத்தவுடல்
மற்புறுவரிசி - கார்போகவரிசி
மனக்கயப்புல் - முசுறுப்புல்
மனமயக்கிப்பூண்டு - திகைப்பூண்டு
மனமாதகிச்செடி - மலைமல்லிகைச் செடி
மனமுருகிச்செடி - சித்தமுருகிச்செடி
மனலீயச்செடி - மிளகு தக்காளிச்செடி
மனோசிலைப்பாஷாணம் - சாசோதிப்பாஷாணம்
மனோதாரிக்கிழங்கு - கிட்டிக்கிழங்கு
மனோரஞ்சிதப்பூ - குணரஞ்சிதம்
மனோரதச்செடி - முட்டைக்கோசுச்செடி
மன்மதாலயம் - அல்குல்
மன்றவிப்புல் - முயற்புல்
மாகசச்செடி - பையாந்தகரைச் செடி
மாகடச்செடி - செந்நாயுருவிச் செடி
மாகணத்திக்கொடி - நாகணத்திக்கொடி
மாகதமரம் - ரோமவிருட்சம்
மாகதமுருகிச்செடி - மனமுருகிச்செடி
மாகதி - திப்பிலி
மாகதிசப்பூ - மனோரஞ்சிதப்பூ
மாகத்திச்செடி - தில்லைச்செடி
மாகந்தநீர் - பன்னீர்
மாகந்தமரம் - மாமரம்
மாகந்திகாமரம் - நெல்லிமரம்
மாகாபாஷாணம் - கெளரிபாஷாணம்
மாகாளிக்கிழங்கு - பெருநன்னாரிக்கொடிக் கிழங்கு
மாகுதவத்திமரம் - மலையத்தி மரம்
மாகுதிக்காலிக்கொடி - பூனைக்காலிக்கொடி
மாகையமரம் - பசுமுன்னைமரம்
மாங்காய் - மாவின்காய்
மாங்காரிகை மரம் - மாங்கிளுவை மரம்
மாங்கிளுவைமரம் - மாமரக்கிளுவைமரம்
மாசிக்காய் - மாச்சக்காய்
மாசிப்பச்சை - வாசப்பச்சை
மாசிப்பச்சோபித மரம் - மரமல்லிகைமரம்
மாசிப்பத்திரி - வரைப்பத்திரிச்செடி
மாசில்லாநீர் - சுத்தகங்கைநீர்
மாசுகக்கொடி - பீர்க்குக்கொடி
மாசுகிச்செடி - மிளகாய்ச்செடி
மாசுதக்கொடி - காய்ப்பாகற்கொடி

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal