சித்த வைத்திய தொகையகராதி 2251 - 2300 மூலிகைச் சரக்குகள்
மனமுருகிச்செடி
மா
மாவகை
அரோட்டுமா
மரிக்கண்மா
அரிசிமா
கூகைநீர்மா ஆக 4
மாதளைவகை
சிவப்புமாதளை
வெண்மாதளை
புளிப்புமாதளை
இனிப்புக்கொடிமாதளை
புளிப்புக்கொடிமாதளை ஆக 5
மாமரவகை
இனிப்புமாமரம்
ஒட்டுமாமரம்
காட்டுமாமரம் ஆக 3
மரமாலைச்செடி
மாரணமூலிகை
கார்த்திகைக்கிழங்கு
நிர்விஷம்
கருஞ்சூரை
நச்சுப்புல்
மருதோன்றி
கொடிவேலி
அம்மான்பச்சரிசி
ஒடுவை ஆக 8
மாவுலிங்கமரம்
மி
மிளகரணைச்செடி
மிளகாய்வகை
மிளகாய்
பச்சைமிளகாய்
வெண்மிளகாய்
கருங்குண்டுமிளகாய்
கானல்மிளகாய்
குடைமிளகாய் ஆக 6
மிளகுவகை
மிளகு
வால்மிளகு
வெண்மிளகு ஆக 3
மீ
மீனைவகை
மீன்கொல்லிச்செடி
மு
முசுட்டைவகை
முசுட்டை
பேய்முசுட்டை
போன்முசுட்டை ஆக 3
முசுமுசுக்கை
முடவாட்டுக்கால்மரம்
முட்டிச்செடிவகை
பிராமுட்டி
சித்தாமுட்டி
பேராமுட்டி
விஷமுட்டி
சிவப்புச்சித்தாமுட்டி ஆக 5
முட்டைக்கோசு
முத்திருக்கன்செவி
முத்துச்சோளவகை
வெண்முத்துச்சோளம்
சிவப்புமுத்துச்சோளம்
மஞ்சள்முத்துச்சோளம்
கருப்புமுத்துச்சோளம் ஆக 4
சித்த வைத்திய தொகையகராதி 2251 - 2300 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய தொகையகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya thogaiyagarathi, mooligai sarakkukal, siththarkal