சித்த வைத்திய அகராதி 10401 - 10450 மூலிகைச் சரக்குகள்
பெருங்கையானீர் - ஐங்காயநீர்
பெருங்கொடிமுந்திரி - முந்திரிக்கொடி
பெருங்கொடிமூலி - தலைகுருளிக்கொடி
பெருங் கொத்தவரை - நீட்டக் கொத்தவரைச் செடி
பெருங்கொய்யா - சிவப்புக்கொய்யா மரம்
பெருங்கொழுமிச்சை - கடற்கொழுஞ்சிமரம்
பெருங்கொன்னை - குளோப்புக்கொன்னை மரம்
பெருங்கோவகாப்புல் - சோதிப்புல்
பெருங்கோவக்கொடி - செங்கோவைக்கொடி
பெருங்கோவிகாக்சொடி - கோவைக் கொடி
பெருங்கோழிதம் - முத்தக்காசு
பெருஞ்சாரணைக்கிழங்கு - மூக்கரைச்சாரணைக் கிழங்கு
பெருஞ்சிமிட்டி - பீதகசிமிட்டி
பெருஞ்சிருங்கி - ஆட்டுச்செவிக் கள்ளி
பெருஞ்சிலும்பான் - மாட்டுக்சிலும்பான்
பெருஞ்சிவதை - கருஞ்சிவதை
பெருஞ்சின்னி - சீதசின்னிச்செடி
பெருஞ்சீகிகம் - சோம்பு
பெருஞ்சீரகம் - சோம்பு
பெருஞ்சூலிமரம் - மருட்சூலி மரம்
பெருஞ்சூலினி - அகச்சூலிமரம்
பெருஞ்செண்பகமரம் - சிவப்புச் செண்பகமரம்
பெருஞ் செந்திராய்ப்பூண்டு - செந்திராய்ப்பூண்டு
பெருஞ்செந்தொட்டி - பெருங்காஞ்சொறிச்செடி
பெருஞ்செப்புத் தொட்டிப் பாஷாணம் - சிவப்புத்தொட்டிப் பாஷாணம்
பெருஞ்செம்பரத்தை - அலங்காரச் செம்பாத்தாஞ்செடி
பெருஞ்சொப்பான்மரம் - சாலிமரம்
பெருஞ்செருப்படை - வட்டச் செருப்படை
பெருநகக்கொன்றை - நரிக்கொன்னைமரம்
பெருநவ்வல்மரம் - நவ்வல்மரம்
பெருநறுவிளிமரம் - விருசமரம்
பெருநன்னாரிக்கொடி - மாகாளிக் கொடி
பெருநாக்குப்பூச்சி - சிறுப்பூச்சி
பெருநாங்கில்மரம் - சடைநாங்கில் மரம்
பெருநாங்குலிகமரம் - பெருநாங்கில் மரம்
பெருநாரத்தைமரம் - கடாநாரத்தைமரம்
பெருநீர் - கடல்நீர் - சமுத்திரநீர்
பெருநெருஞ்சிற் செடி - யானைநெருஞ்சிற்செடி
பெருந்தகரைச்செடி - தகரைச்செடி
பெருந்தக்காளிச்செடி - தக்காளிச் செடி
பெருந்தராச்செடி - திராய்ப்பூண்டு
பெருந்தாளிக்கொடி - மலைத்தாளிக் கொடி
பெருந்திப்பிலி - யானைத்திப்பிலி
பெருந்தும்பை - தும்பைச்செடி
பெருந்துறட்டிச்செடி - சூரஞ்செடி
பெருந்தெல்லு - யானைத்தெல்லு
பெருந்தேசிக்காய் - கொடிஎலுமிச்சங்காய்
பெருந்தேட்கொடுக்கு - வெந்தேட்கொடுக்குச் செடி
பெருந்தோடைச்செடி - ஆடாதோடைச் செடி
பெருமரம் - பீநாறி மரம்
சித்த வைத்திய அகராதி 10401 - 10450 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal