சித்த வைத்திய அகராதி 10201 - 10250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10201 - 10250 மூலிகைச் சரக்குகள்


பூதநாயகிச்செடி - தவசிமுருங்கைச்செடி
பூதநிவாரணிச்செடி - எருக்கலைச்செடி
பூதமரம் - ஆலமரம்
பூதமுசுட்டைச்செடி - வட்டத்திருப்பிச் செடி
பூதவகந்திமரம் - மருதுமரம்
பூதவகாந்திச்செடி - சூரியகாந்திச்செடி
பூதவமரம் - பீநாறிமரம்
பூதவாகமரம் - தான்றிமரம்
பூதவாசமரம் - பெருந்தேக்குமரம்
பூதவிருக்கம் - ஆலமரம்
பூதவிரோதிகமரம் - வாகைமரம்
பூதுவிரோதிமரம் - காஞ்சிரைமரம்
பூதவுப்பு - சுத்தியுப்பு
பூதவேசிச்செடி - வெண்நொச்சிச்செடி
பூதறக்கொடி - உத்தமதாளிக்கொடி
பூதன்காரிதநாரு - எருக்கிலைநாரு
பூதாங்குசச்செடி - பேய்மருட்டிச்செடி
பூதாசகமரம் - தாழைமரம்
பூதாத்திரிச்செடி - கீழ்காய்நெல்லிச்செடி
பூதாளமங்கைச்செடி - நிலவாகைச்செடி
பூதிகக்காய் - சாதிக்காய்
பூதிகண்டாக்கொடி - நஞ்சறுப்பான்கொடி
பூதிகமரம் - அகில்மரம்
பூதிகாசிகமரம் - ஆவிற்புங்குமரம்
பூதிகாஷ்டக்கீரை - செம்புளிச்சக்கீரை
பூதிதச்செடி - நாய்வேளைச்செடி
பூதிமாருதமரம் - வில்வமரம்
பூதிவாகமரம் - வில்வமரம்
பூத்தம்பழம் - சமுத்திராப்பழம்
பூநாகம் - நாக்குப்பூச்சி
பூநாதம் - வெடியுப்பு
பூநிம்பச்செடி - நிலவேம்புச்செடி
பூநிபமரம் - கடம்புமரம்
பூநீருப்பு - முப்பு
பூநீர் - கோவானூர்உவருப்பு
பூநீலவயம் - ஆவரைமேற்புல்லுருவி
பூந்தகரைச்செடி - தகரைச்செடி
பூந்தாதுமரம் - கோங்குமரம்
பூந்தாதிப்பூ - பிச்சிப்பூ
பூந்தாலிகத்தும்பைச்செடி - பெருந்தும்பைச்செடி
பூந்தாழைமரம் - தாழைமரம்
பூந்திகாவாழை - இரஸ்தாளிவாழை
பூந்திக்கொட்டை - நெய்க்கொட்டான்விரை
பூந்துகில்மரம் - மரவுரிமரம்
பூந்துணாச்செடி - புனல்முருங்கைச்செடி
பூபங்காய் - பூவன்வாழைக்காய்
பூபதிச்செடி - மல்லிகைச்செடி
பூபதிநீர் - கன்னிநீர்
பூபம்பழம் - பூவன்வாழைப்பழம்
பூபலாமரம் - நாவல்மரம்

சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal