சித்த வைத்திய அகராதி 9801 - 9850 மூலிகைச் சரக்குகள்
பிடரியஞ்சுமரம் - கருவேம்புமரம்
பிடியல் - சேலை, துகில்
பிட்டகிப்பாளை - ஆடுதின்னாப்பாளை
பிணராமரம் - கோங்குமரம்
பிண்டஷபுஷ்பம் - செவ்வந்தி புட்பம்
பிண்டிதக்காரை - மருக் காரைச்செடி
பிண்டிதக்கொடி - தாளிக்கொடி
பிண்டிதக்கொழுந்து - மருக் கொழுந்துச்செடி
பிண்டிதமரம் - அசோகுமரம்
பிண்டித்துருவ மரம் - குங்கிலிய மரம்
பிண்டிவாளம் - குந்திரிக்கம்
பிண்டீரகச்செடி - மாதளைச்செடி
பிண்ணாக்குக்கீரை - பண்ணைக்கீரை
பிதரண்டச்செடி - ஊமத்தைச்செடி
பிதிராக்குரும்பை - பெருங்குரும்பை
பிதிராதகச்செடி - சுண்டைக்காய்ச் செடி
பிதுர்க்கத்திரி - முள்ளிக்கத்திரி
பித்தசாந்திச் செடி - பொன்னாங்கண்ணிச்செடி
பித்திகை - சிறுசெண்பகச் செடி
பித்திராமரம் - வன்னிமரம்
பிப்பலமரம் - அரசமரம்
பிப்பலாசவறுகு - யானையறுகு
பிப்பிலிநெருஞ்சி - பெருநெருஞ்சி
பிப்பிலியத்திக்கொடி - நெருஞ்சிக் கொடி
பிரகஸ்தகிமரம் - காட்டுமாமரம்
பிரகாசப்புல் - சோதிப்புல்
பிரங்காமலக்காய் - நெல்லிக்காய்
பிரசாரமர் - வேங்கைமரம்
பிரசீனமரம் - சிற்றுடைமரம்
பிரண்டைக்கொடி - சதுரப்பிரண்டைக் கொடி
பிரபாகிரிடப்பூச்சி - மின்மினிப்பூச்சி
பிரப்பங்கிழங்கு - சூரற்கிழங்கு
பிரப்பங்கோரை - தடிப்புக்கோரை
பிரமதண்டு - குருக்குச்செடி
பிரமதந்திக் கொடி - சிறுகட்டுக்கொடி
பிரமதரு - கற்பகத்தரு
பிரமதாலயச்செடி - நாகமல்லிகைச் செடி
பிரமபத்திரம் - புகையிலை
பிரமமூலி - பிரமிச்செடி
பிரமமேதமரம் - கானற்பலாமரம்
பிரமவுப்பு - கரியுப்பு
பிரமவேர் - மாக்கொடி
பிரமவேர்ப்பொடி - சுக்குப்பொடி
பிரமiவரியச்செடி - செந்நாயுருவிச்செடி
பிரமிச்செடி - நீலப்பிரமிச்செடி
பிரமிதியக்கொடி - சிறு செருப்படைக்கொடி
பிரம்புக்கொடி - அடம்புக்கொடி
பிரவொட்டிச்செடி - பசையொட்டிச்செடி
பிரளாதீதமரம் - கருந்தேக்குமரம்
பிராசீனப்பாளை - பங்கம்பாளை
சித்த வைத்திய அகராதி 9801 - 9850 மூலிகைச் சரக்குகள்
சித்த வைத்திய அகராதி, மூலிகைச் சரக்குகள், siththa vaithiya agarathi, mooligai sarakkukal, siththarkal